புதிய பாலிவுட் ப்ராஜெக்டில், ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் உடன் இணையும் சாய் பல்லவி?

Sai Pallavi Ranbir Kapoor Yash In New Bollywood Project Idamporul 1

புதிய பாலிவுட் ப்ராஜெக்ட் ஒன்றில் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் உடன் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் நிதேஷ் திவாரி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிக்கும், ’ராமாயணா’ என்ற புதிய ப்ராஜெக்ட் ஒன்றில் நடிகை சாய் பல்லவியும் கமிட் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்தின் ஷூட் மார்ச் 2024-யில் இருந்து துவங்குமாம். ” … Read more

புஷ்பா 2 திரைப்படத்தின் நடிக்கிறாரா நடிகை சாய் பல்லவி?

Sai Pallavi On Board Of Pushpa 2 Idamporul

அல்லு அர்ஜூன் அவர்களின் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுக்க ஹிட் அடித்து இருந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படத்தின் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே ராஷ்மிகா படத்தில் இருக்கும் வேளையில் நடிகை சாய் பல்லவியும் புஷ்பா 2 திரைப்பட குழுவுடன் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ 10 நாள் மட்டும் சாய்பல்லவி … Read more

மீண்டும் நடிகர் நிவின் பாலியுடன் இணைகிறார் சாய் பல்லவி!

Again Nivin And Sai Pallavi Joining Together For A New Film

புதிய படம் ஒன்றில் நடிகர் நிவின் பாலி அவர்களுடன் சாய் பல்லவி அவர்கல் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ’பிரேமம்’ திரைப்படத்தில் நிவின் – சாய் பல்லவி இந்த ஜோடியை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. நிவின் அவர்கள் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் சாய் பல்லவியுடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ மீண்டு(ம்) வந்து நிவின் … Read more

விஜய் தேவர்கொண்டாவுடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி!

Sai Pallavi HD WallPaper

விஜய் தேவர்கொண்டாவின் இரண்டு படங்களில் சாய்பல்லவி நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் தேவர்கொண்டா அவர்களின் அடுத்தடுத்த படங்களுக்கு நடிகையாக சாய் பல்லவியை படக்குழு தெரிவு செய்தார்களாம். ஆனால் படத்தில் நெருக்கமான காட்சிகளும், முத்த காட்சிகளும் இருப்பதால் அடுத்தடுத்து வந்த இரண்டு வாய்ப்புகளிலும் நடிக்க மறுத்து இருக்கிறாராம் சாய் பல்லவி. “ தொடர்ந்து நல்ல கதைகளை தெரிவு செய்து அதில் மட்டுமே கலக்கி வருகிறார் சாய்பல்லவி. அதுவே தொடரட்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமும் “

சாய் பல்லவியின் ‘கார்கி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Sai Pallavi In And As Gargi Trailer Is Out

நடிகை சாய் பல்லவி அவர்களின் ‘கார்கி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில், சாய் பல்லவி, காளி வெங்கட், ஐஸ்வர்யா லக்சுமி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் கார்கி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ சிறைக்கு சென்ற அப்பாவை மீட்க ஒரு மகளின் போராட்டம் நல்ல கதைக்களம் தான் ஜெயித்திட வாழ்த்துக்கள் “

சாய் பல்லவியின் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Sai Pallavi In And As Gargi Glimpse Is Out

சாய் பல்லவியின் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் அவர்களின் இயக்கத்தில், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அவர்களின் இசையில், சாய் பல்லவி லீடிங் ரோலில் நடிக்கும் ‘கார்கி’ திரைப்படத்தின் Glimpse இணையத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் வெளியிடப்பட்டு இருக்கிறது. “ சாய்பல்லவியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவரின் திரைப்படங்களின் அப்டேட்டுகள் வரிசையாக வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. இடம்பொருள் சார்பாக பிறந்த நாள் … Read more

நடிகர் நானியின் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Shyam SIngha Roy Actor Nani Movie Trailer Is Out

நடிகர் நானியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தின் தமிழ் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. வெங்கட் எஸ் போயனபள்ளி அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் அவர்களின் இயக்கத்தில், நானி, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ படத்தின் தமிழ் பதிப்பு ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. “ தற்போதெல்லாம் ரசிகர்கள் மொழிகளைப் பார்க்காமல், படங்களை ரசித்து வருவதால் ஏனைய மாநில சினிமாக்களும் … Read more

நாகா சைதன்யா நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Naga Saithanya Love Story Trailer Released In Net

நாகா சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடிக்கும் ’லவ் ஸ்டோரி’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி உள்ளது. நாராயண் தாஸ் மற்றும் கோகன் ராவ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சேகர் கம்முளா அவர்களின் இயக்கத்தில் நாகா சைதன்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடிக்கும் ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெயிலரை உற்று நோக்குகையில் வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் நடனத்தின் மூலம் ஒன்றிணைகிறார்கள். அவர்களுக்குள் காதல் … Read more