வெளியானது நடிகர் சல்மான் கான் அவர்களின் ‘டைகர் 3’ ட்ரெயிலர்!

Salman Khan In Tiger 3 Trailer Is Out Idamporul

நடிகர் சல்மான் கான் மற்றும் காத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகி இருக்கும் டைகர் 3 திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. யாஷ் ராஜ் பிலிப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மனீஷ் ஷர்மா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சல்மான் கான், காத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் டைகர் 3 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. படம் தீபாவளி ரிலீஸ் களத்தில் இறங்க இருப்பதாக கூடுதல் தகவல். “ தனி ஒருவனாக … Read more

ரீமேக் படம் ஒன்றில் சல்மான் கானுக்கு ஜோடி ஆகும் பூஜா ஹெக்டே!

Pooja Hegde Wallpaper

புதிய ரீமேக் படம் ஒன்றில் சல்மான்கான் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி இருந்த வீரம் திரைப்படம் ஏற்கனவே தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கான் ஹீரோவாக நடிக்க, பூஜா ஹெக்டே அவருக்கு இணையாக நடிக்க இருக்கிறார். “ பூஜா ஹெக்டே தற்போது ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று பல்வேறு … Read more

நடிகர் சல்மான்கான் பெண்களை அடித்து துன்புறுத்தும் ஒரு சேடிஸ்ட் – நடிகை சோமி அலி

Actress Somy Ali About Salman

நடிகர் சல்மான்கான் ஒரு மிகப்பெரிய சேடிஸ்ட் என்று அவரது முன்னால் காதலி சோமி அலி தெரிவித்து இருக்கிறார். 1991-99 கால கட்டங்களில் 8 வருடங்களாக காதல் செய்து வந்தவர்கள் தான் இந்த சல்மான் கான் – சோமி அலி ஜோடி. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில் தற்போது சோமி அலி, ’சல்மான்கான் பெண்களை அடித்து துன்புறுத்தும் ஒரு சேடிஸ்ட்’ என்று பகிரங்கமாக ஒரு கருத்தை முன்வைத்து இருக்கிறார். “ சல்மான்கான் என்றாலே சர்ச்சை … Read more

மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களின் ‘காட் பாதர்’ பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது!

God Father First Look Is Out

மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்களும் மோகன் ராஜா அவர்களும் இணையும் ‘காட் பாதர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. லூசிபையர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான ‘காட் பாதர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சிரஞ்சீவி, சல்மான் கான், நயன் தாரா என்று பெரிய பட்டாளங்கள் இணையும் இத்திரைப்படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். தமன் அவர்கள் இசையமைக்கிறார். ” இசை, மேனரிசம் என்று எல்லாம் பெர்பெக்டாக பர்ஸ்ட் லுக்கில் பொருந்தி ஒரு மாஸ் … Read more