என்னது, நம்ம சுட்டிக்குழந்தை சென்னை அணிக்கு இல்லையா?
சென்னை அணியின் சுட்டிக் குழந்தையாக அறியப்படும் சாம் கர்ரனை ஏலத்தில் இழந்து இருக்கிறது சென்னை அணி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுட்டிக் குழந்தை என செல்லமாக அறியப்படும் சாம் கர்ரன் அவர்களை ஏலத்தில் இழந்து இருக்கிறது சிஎஸ்கே. பஞ்சாப் அணி சாம் கர்ரனை 18.5 கோடிக்கு ஏலம் எடுத்து இருக்கிறது. பென் ஸ்டோக்ஸ், ரஹானே, கைலி ஜேமிசன் போன்ற வீரர்களை சென்னை அணி ஏலத்தில் தன்வசப்படுத்தி இருக்கிறது. “ மும்பை அணி ஏலத்தில் ஆல்ரவுண்டர் யாருக்காவது … Read more