ஒரு ரூபாய் கூட நாகசைதன்யாவிடம் ஜீவனாம்சமாய் பெறாமல் தன் காதலையும், தன் வலிமையையும் ஒரே புள்ளியில் நிரூபித்த சமந்தா!

Samantha Naga Chaitanya Divorce And Some Unknown Facts Idamporul

சமந்தா – நாகசைதன்யா ஜோடி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்று பிரிந்த போதும் கூட, நாகசைதன்யாவிடம் இருந்து 1 ரூபாய் கூட சமந்தா ஜீவனாம்சமாய் பெற விரும்பவில்லையாம். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் சந்தித்து கொண்ட சமந்தா – நாகசைதன்யா ஜோடி அப்போதே தங்களுக்கான காதல் விதையை இருவருக்கும் இடையில் விதைத்துக் கொண்டனர், பின்னர் சிறிது காலம் மறைமுகமாக காதலித்து வந்த ஜோடி அதற்கு பின்னர் வெளிப்படையாக தங்கள் காதலை ஒப்புக் கொண்டு பொது வெளியிலும் பொது நிகழ்ச்சிகளிலும் … Read more

நடிகை சமந்தா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Samantha HD Galleries 17 02 24 Idamporul

நடிகை சமந்தா அவர்கள் அவரது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. “ மீண்டும் எப்போது சமந்தாவை திரையில் பார்க்க முடியும் என ஏங்கிக் கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு, இப்போதைக்கு புகைப்படம், பின்னர் திரைப்படம் என பதில் அளித்து கொண்டே இருக்கிறார் சமந்தா “

நடிகை சமந்தாவின் காதல் வலையில் விஜய் தேவர்கொண்டா?

Actor Vijay Devarkonda Love With Samantha Fact Here Idamporul

நடிகர் விஜய் தேவர்கொண்டா, நடிகை சமந்தாவை காதலிப்பதாக ஒரு தகவல் வெளியாகி வருகிறது. விஜய் தேவர்கொண்டா அவரது இன்ஸ்டா ஸ்டேட்டஸ் ஒன்றில், ’வாழ்வில் நிறைய நிகழ்ந்து இருக்கிறது, ஆனால் இது யாவினிலும் ஸ்பெசல், விரைவில் அறிவிக்கிறேன்’ என பதிவிட்டு ஒருவரின் கைகளை பிடித்தவாறு போட்டோவும் போட்டு இருக்கிறார். அது நடிகை சமந்தாவின் கைகளை போல இருப்பதால், சமந்தாவும் விஜய் தேவர்கொண்டாவும் காதலிப்பதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது. குஷி திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது காதல் … Read more

விஜய் தேவர் கொண்டா, சமந்தா இணையும் ‘குஷி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியானது!

Vijay Devarkonda And Samantha In Kushi Trailer Is Out Idamporul

நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை சமந்தா இணையும் ‘குஷி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷிவ நிர்வனா அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவர் கொண்டா, சமந்தா, ஜெயராம் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் குஷி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 1 என்பதையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து … Read more

சினிமாவிற்கு முழுக்கு, ஆன்மீகத்தில் களம் இறங்கும் சமந்தா!

Spritual Samantha Saying By To Cinema Fact Here Idamporul

சினிமாவிற்கு முழுவதுமாம முழுக்கு போட்டு விட்டு சமந்தா முழுக்க முழுக்க ஆன்மீகத்தில் களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு என எல்லா மொழி சினிமாவிலும் பாப்புலராக இருப்பவர் நடிகை சமந்தா. சில நாட்களாக மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது தான் குணமாகி வருகிறார். இந்த நிலையில் வரும் சினிமா வாய்ப்புகளை எல்லாம் தற்போது ஏற்பதில்லையாம். மன அமைதிக்காக ஆன்மீகம் தேடி செல்ல இருப்பதாக சமந்தா தரப்பில் சொல்லப்படுகிறது. “ இந்த … Read more

விஜய் தேவர்கொண்டாவின் ’குஷி’ ரிலீஸ் தேதி வெளியானது!

Kushi Vijay Devarkonda Release Date Is Out Idamporul

விஜய் தேவர்கொண்டா – சமந்தா இணைவில் உருவாகி இருக்கும் குஷி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷிவா நிர்வானா அவர்களின் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 1 அன்று உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ நடிகர் விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் … Read more

தொடர் உடல் நலக்குறைவால் நடிப்பிற்கு முழுக்கு போட இருக்கிறாரா நடிகை சமந்தா?

Samantha-Health-Issue

தொடர்ந்து ஏற்படும் உடல்நலக்குறைவுகளால் நடிப்பிற்கு சமந்தா முழுக்கு போட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகை சமந்தா தொடர் உடல் நலக்குறைவுகளால் தற்போதெல்லாம் எந்த ஷூட்டிங் களங்களிலும் தென்படுவதாக தெரியவில்லையாம். இது போக ஏற்கனவே கமிட் ஆகி இருந்த பல படங்களின் தயாரிப்பாளர்களிடமும் சமந்தா உடல் நலம் குறித்து எந்த வித பதிலும் அளிக்காததால் மாற்று ஹீரோயின்களை அவர்கள் அமர்த்தி வருகின்றனராம். “ ஒரு பக்கம் சமந்தா நடிப்பிற்கு முழுக்கு கொடுத்து விட்டதாக சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் … Read more

சமந்தா – வரலெட்சுமி இணையும் ’யசோதா’ டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Yashoda Movie Teaser Is Out

சமந்தா மற்றும் வரலெட்சுமி இணையும் ‘யசோதா’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஹரி – ஹரீஷ் இயக்கத்தில், சமந்தா மற்றும் வரலெட்சுமி இணைந்து நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மணிஷர்மா இசையமைக்கும் இத்திரைப்படத்தை சிவலேன்கா கிருஷ்ண பிரசாத் தயாரித்து இருக்கிறார். படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாகவும் கூடுதல் தகவல். “ படம் திரில்லராக தெரிகிறது, பிராமிசிங்காகவும் தெரிகிறது, நிச்சயம் சமந்தாவிற்கு ஒரு தனி நடிகை அந்தஸ்தை கொடுக்கும் … Read more

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுடன் இணைய இருக்கும் சமந்தா!

Samantha Join Hands With Bollywood Actor Ayushman Kurana

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுடன், நடிகை சமந்தா ஒரு புதிய படம் ஒன்றில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர்ட்டிக்கிள் 15, பதாய் ஹோ, அந்தாதுன் உள்ளிட்ட படங்கள் மூலம் பாலிவுட்டில் பிரபல நடிகராக உருவெடுத்து இருக்கும் ஆயுஷ்மான் குரானாவுடன், நடிகை சமந்தா அவர்கள் புதிய படம் ஒன்றில் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. தினேஷ் விஜன் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார். “ நீண்ட நாளாகவே பாலிவுட் கதவுகள் பல திறந்தும் … Read more

வெளியானது ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம்!

Kaathu Vaakula Rendu Kadhal Samantha

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு இணங்க ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ‘Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் அவர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி டீசன்ட் ஹிட் அடித்து இருந்த ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் ’Two Two Two’ பாடலின் வீடியோ வடிவம் இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ இன்னும் கொஞ்ச நாளுக்கு சமந்தா ரசிகர்களும், … Read more