சமந்தா

சினிமாவை விட்டு விலகும் சமந்தா? காரணம் இதுதானா?

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா அக்கினேனி. இவர் திருமணத்திற்குப் பிறகும் முன்னணி நடிகையாகவே தொடர்ந்து பலரும் வியந்து பார்த்தார்கள். இப்பொழுதும் விஜய் சேதுபதி...