வந்துட்டேன்னு சொல்லு, கமெர்சியல் கிங் ’ஹரி’ திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

Arun Vijay In And As Yaanai Trailer Is Out

இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் இணையும் ‘யானை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. ஆக்சன், காதல், எமோசனல், விறுவிறுப்பு என்று அனைத்தையும் கலந்து ஒரு பக்கா மாஸ் பொழுது போக்கு படத்தை கொடுப்பதற்கு பெயர் போனவர் இயக்குநர் ஹரி என்றே சொல்லலாம். கிட்டதட்ட ஒரு கமெர்சியல் கிங் என்று கூட அவரை சொல்லலாம். இந்த நிலையில் அவரும் அருண் விஜய்யும் இணையும் யானை திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிக … Read more

ஜோதிகா – சசிகுமார் இணையும் ‘உடன்பிறப்பே’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

UdanPirappe Movie Releasing Date Announced

ஜோதிகா – சசிகுமார் இணைந்து நடிக்கு ‘உடன்பிறப்பே’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதி படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில், இயக்குநர் சரவணன் இயக்கத்தில், ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் ‘உடன்பிறப்பே’ திரைப்படம், அக்டோபர் 14 அன்று அமேசான் பிரைம் வலைதளத்தில் வெளியாகும் என்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “ நீண்ட நாளுக்கு பின்னர் திரையில் காணவிருக்கும் சசி குமார் மற்றும் ஜோதிகா, இந்த ‘உடன்பிறப்பே’ படத்தில் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை … Read more