ஏன் திடீரென்று உருவாகிறது நடிகர் சூரிக்கும் சந்தானத்திற்குமான கம்பேரிசன்?

Is Santhanam Soori Comparison In Social Media Unwanted Details Here Idamporul

சமூக வலைதளங்கள் திடீரென்று சந்தானம் வெர்சஸ் சூரி என்றதொரு கம்பேரிசனை எடுத்து முன் வைத்து இருவருக்கும் இடையில் தான் இனி போட்டி என்பது போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக இந்த போட்டி என்பது தேவையில்லாத ஒன்றாக தான் பார்க்கப்படுகிறது. இருவருமே பெரிய பின்புலம் இல்லாமல் தான் இந்த நிலையை அவர்கள் இன்று அடைந்து இருக்கிறார்கள். இருவருமே தங்கள் நிலைக்கான சரியான உழைப்பையும் இங்கு கொடுத்து இருக்கிறார்கள். சந்தானத்தை எடுத்துக் கொண்டால் டெலிவிஷனில் இருந்து சினிமா, … Read more

நல்ல களம் கிடைத்தால் மீண்டும் காமெடியன் ஆக எந்த தயக்கமும் இல்லை – சந்தானம்

Santhanam At The 'A1' Press Meet

நல்ல கதைக்களம் கிடைத்தால் மீண்டும் காமெடியனாக எந்த தயக்கமும் இல்லை என நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்து இருக்கிறார். ஹீரோவாக ஜாலியான படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு நன்றாக தான் இருக்கிறது. நல்ல கதைக்களம் கிடைத்தால் மீண்டும் காமெடியன் ஆக களம் இறங்க எந்த தயக்கமும் இல்லை. ஹீரோவாக நடித்தாலும் கூட தொடர்ந்து மக்களை சிரிக்க வைக்கும் ஹீரோவாகவே இருப்பேன் எனவும் சந்தானம் கூறி இருக்கிறார். “ டிடி டிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி, கிக், 80ஸ் பில்டப் என்று … Read more

நடிகர் சந்தானம் அவர்களின் கிக் திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Santhanam Kick Movie Trailer Is Out Idamporul

நடிகர் சந்தானம் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் ராஜ் இணையும் கிக் திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் நவீன் ராஜ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் பிரஷாந்த் ராஜ் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சந்தானம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், தன்யா ஹோப் மற்றும் பல நடிகர் பட்டாளங்கள் இணையும் ‘கிக்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ வழக்கம் போல மாஸ் சீன், காமெடி கலந்து அவரது பாணிக்கென்று உருவாக்கப்பட்ட … Read more

நடிகர் சந்தானம் அவர்களின் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

Actor Santhanam In And As Agent Kannayiram Trailer Is Out

நடிகர் சந்தானம் – இயக்குநர் மனோஜ் பீதா இணையும் ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் மனோஜ் பீதா அவர்களின் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசையில், நடிகர் சந்தானம், ரியா சுமன், புகழ், முனீஸ்காந்த் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஏஜெண்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. “ நடிப்பில் சந்தானம் மிகவும் தேறி இருக்கிறார். ஆனால் கதை தேர்வில் … Read more

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ டீசர் வெளியானது!

Santhanam In And As Agent Kannayiram Teaser Is Out

சந்தானம் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. லாபிரிந்த் பிலிம்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மனோஜ் பீஃதா அவர்களின் இயக்கத்தில், சந்தானம், ரியா சுமன், ஸ்ருதி ஹரிகரன், புகழ், முனீஸ்காந்த், ரெட் கிங்ஸ்லி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களை வெளியிட்டு முன்னனி நடிகர்களுக்கு நிகராக சந்தானமும் திரையுலகில் கலக்குகிறார் “

சந்தானம் நடித்து இருக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!

Santhanam Sabhaapathy Trailer Released In Net

சந்தானம் நடித்திருக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. தயாரிப்பாளர் ரமேஷ் குமார் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் அவர்களின் இயக்கத்தில், சந்தானம், ப்ரீத்தி வர்மா, சாயாஜி ஷிண்டே, எம் எஸ் பாஸ்கர், புகழ் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ டிக்கிலோனா படத்திற்கு பிறகு சந்தானம் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம், குக் வித் கோமாளி புகழும் இணைய இருப்பதால் காமெடிக்கு … Read more

7 லட்சம் பார்வையாளர்களை எட்டிய ‘சபாபதி’ திரைப்படத்தின் ‘மயக்காதே மாயக்கண்ணா’ பாடல்!

Sabhapathy Mayakkathe Mayakkanna Lyrical Video Crossed 7 Laksh Views

சந்தானம் அவர்கள் நடிக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தின் பாடல் இணையத்தில் 7 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களை எட்டியுள்ளது. சி.ரமேஷ் குமார் அவர்களின் தயாரிப்பில், ஸ்ரீநிவாச ராவ் அவர்களின் இயக்கத்தில் சந்தானம், ப்ரீத்தி வர்மா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் ‘சபாபதி’ திரைப்படத்தில், சாம் சி எஸ் இசையமைப்பில் ஸ்ரீநிசா அவர்கள் பாடி இரண்டு தினங்களுக்கு முன் வெளியான ‘மயக்காதே மாயக்கண்ணா’ பாடல் 7 லட்சம் பார்வையாளர்களை எட்டியுள்ளது. “ ’மயக்காதே மாயக்கண்ணா’ என்று பாடியிருக்கும் ஸ்ரீநிசா, அவரின் நளின … Read more

ட்ரென்டிங்கில் ‘டிக்கிலோனா’ படத்தின் இரண்டாவது டிரைலர்

சந்தானம், யோகி பாபு, மொட்ட ராஜேந்தர், முனிஸ்காந்த், ஆனந்த்ராஜ் என்று மிகப்பெரிய சிரிப்பு பட்டாளங்களே களம் இறங்கும் டிக்கிலோனா படத்தின் இரண்டாவது ட்ரெயிலர் நேற்று இணையத்தில் வெளியான நிலையில் இன்று ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. காமெடி கலந்த அறிவியல் பூர்வ படமாக ட்ரெயிலரை பார்க்கும் போது தெரிந்தாலும் படம் வெளி வந்தாலே அதைப்பற்றி முழுமையாக விவரிக்க முடியும். கார்த்திக் யோகி இயக்கியிருக்கும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் கோபிநாதன்,வினு,வீர சங்கிலி என மூவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். முக்கியமாக படத்திற்கு … Read more