சூர்யவம்சம் | Re-View | ‘இது அந்த காலக் கட்டத்தில் குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப்படம்’

Suryavamsam Movie Re View In Tamil Idamporul

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் விக்ரமன் அவர்களின் இயக்கத்தில், நடிகர் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன் மற்றும் பலரின் நடிப்பில் 27 ஜூன் 1997 -யில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படமான சூர்யவம்சம் திரைப்படம் குறித்து இந்த ரீ-வியூவில் பார்க்கலாம். கதைக்களம் கடிந்து கொள்ளும் அப்பா, பாசக்கார மகன் இருவருக்கும் இடையில் நடக்கும் ஒரு பாசமான யுத்தத்தில் இருவரும் இணைந்தார்களா, மகனின் பாசத்தை அப்பா புரிந்து கொண்டாரா என்பதை சுவாரஸ்யமாக பல எமோசன்களுடன் … Read more

அமிதாஷ் – சரத்குமார் இணையும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியானது!

Amithash In And As Paramporul Movie Motion Poster Is Out

அமிதாஷ் மற்றும் சரத் குமார் அவர்கள் இணையும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. மனோஜ் மற்றும் க்ரிஷ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அரவிந்த் ராஜ் அவர்களின் இயக்கத்தில் அமிதாஷ், சரத்குமார், காஷ்மீரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் ‘பரம்பொருள்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. “ மோசன் போஸ்டரின் பின்னனியில் வரும் பிஜிஎம்மில் கலக்கி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. படமும் நிச்சயம் வெற்றி … Read more

சரத்குமார் அவர்களின் ‘இரை’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது!

Sarath Kumar In Irai Official Trailer Is Out

சரத்குமார் நடிக்கும் ‘இரை’ என்ற சீரிஸ்சின் ட்ரெயிலர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ரேடான் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜேஷ் செல்வா அவர்களின் இயக்கத்தில், சரத்குமார், நிழல்கள் ரவி, அபிஷேக் சங்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரை’ என்ற வெப்சீரிஸ்சின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. பிப்ரவரி 19-இல் ஆஹா வலைதளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ சரத்குமார் அவர்கள் இன்னும் அதே கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறார். ட்ரெயிலரும் ப்ராமிசிங்காக இருக்கிறது. பார்க்கலாம் … Read more

விஜய் ஆன்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ டைட்டில் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Mazhai Pidikkadha Manithan Title Look Releasing Date Announced

விஜய் ஆன்டனி – விஜய் மில்டன் இணையும் ‘மழை பிடிக்காத மனிதன்’ டைட்டில் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆன்டனி, சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், மேகா ஆகாஷ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் டைட்டில் லுக் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ சரத்குமார் – விஜய் ஆன்டனி ஒரு புது வித காம்போ திரையில் … Read more