கடும் வெப்ப அலையால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைப்பு!

Tamil Nadu School Reopening Date Postponed Due To Heavy Heat Wave 2024 Idamporul

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிலவும் கடும் வெப்ப அலையால் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. கடும் வெப்ப அலை தேசம் எங்கும் வீசி வருவதால், தேசமே ஸ்தம்பித்து நிற்கிறது. கோடை விடுமுறை முடிந்து ஜூலை 6 பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக கல்வித்துறை அறிவித்து இருந்த நிலையில், வெப்ப அலை இன்னும் ஓயாததால் பள்ளிகள் திறப்பை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறது. புதுச்சேரியில் ஜூலை 12 பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி … Read more

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படும் காரணத்தால், சனிக்கிழமையும் பள்ளிகள் நடத்த முடிவு!

Saturday Schooling Plan For Late Reopening Schools In TN Anpil Mahesh Idamporul

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், சனிக்கிழமையும் பள்ளிகளை நடத்த முடிவு செய்து இருக்கிறது பள்ளி கல்வி துறை அமைச்சகம். பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால், பாடங்களுக்கான நேரம் பற்றாக்குறையாகும் என்பதை சுட்டிக்காட்டி, சனிக்கிழமையும் பள்ளிகளை நடத்த முடிவு செய்து இருக்கிறது தமிழக கல்வி துறை அமைச்சகம். ஒரு கட்டத்தில் சரியான வேகத்தை எட்டியவுடன் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும் எனவும் அமைச்சகம் அறிவித்து இருக்கிறது. “ பாடங்களை முடிக்க வேண்டும் என்பதற்கான வார விடுமுறைகளின் மீது கை வைக்காமல், பாடங்களை அதற்கேற்றார் … Read more

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் எப்போது துவங்கும்?

TN School For 1 8 Classes Starts From November

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் துவங்கும் தேதியை அறிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ். தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகள் நவம்பர் 1 முதல் வழக்கம் போல இயங்க அனுமதிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். ஆனால் வகுப்புகளுக்கு 20 பேர் என்ற விகிதத்தில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளார். மேலும் பள்ளிகள் முறையான கொரோனோ தடுப்பு செயல்பாடுகளை தினமும் கையாள வேண்டும் எனவும் அமைச்சர் … Read more