’செல்பி’ திரைப்படத்தின் ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

Selfie Movie Padippu Thevayilla Lyrical Is Out

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. ’செல்பி’ திரைப்படத்தில், அறிவு மற்றும் அருண் கார்த்திக் எழுத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில், அருண் ராஜா காமராஜ், ஜி.வி.பிரகாஷ், அறிவு மற்றும் ராபர்ட் சற்குணம் பாடி இருக்கும் ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது. “ ஒரு பாடலுக்கு கிட்ட தட்ட வரிகளுக்கும், இசைக்கும், குரலுக்கும் மட்டுமே 6 பேருக்கு மேல் உழைத்து … Read more

‘செல்பி’ திரைப்படத்தின் ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இன்று வெளியாகிறது!

Selfie Movie Padippu Thevayilla Lyrical Video Is Out From Today

ஜி.வி.பிரகாஷ்சின் ‘செல்பி’ திரைப்படத்தில் இருந்து ‘படிப்பு தேவையில்ல’ என்ற பாடலின் லிரிக்கல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ், கவுதம் மேனன், வர்ஷா பொல்லம்மா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்பி’ திரைப்படத்தின் ‘படிப்பே தேவையில்ல’ என்ற பாடலில் லிரிக்கல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. “ எப்படியும் வருடத்திற்கு 4 அல்லது 5 படங்கள் … Read more

ஏப்ரல் 1-யில் ரிலீஸ்க்கு காத்து இருக்கும் மூன்று தமிழ் படங்கள்!

Siva In And As Idiot Movie Release Date

ஏப்ரல் 1 -இல் வரிசையாக மூன்று தமிழ் படங்கள் ரிலீஸ்க்கு காத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இடியட்’, ஜி.வி. பிரகாஷ் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்ஃபி’, அசோக் செல்வன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் ‘மன்மத லீலை’ என்று மூன்று பெரிய படங்கள் ஏப்ரல் 1 அன்று வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. ” ஒரே நாளில் மூன்று … Read more

‘செல்பி’ திரைப்படத்தின் ‘இமைக்காரியே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

Selfie Movie Imaikkariye Lyrical Video Is Out

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்பி’ திரைப்படத்தின் ‘இமைக்காரியே’ லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. சபரீஷ் அவர்களின் தயாரிப்பில், மதி மாறன் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன், வர்ஷா பொல்லம்மா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1-யில் திரைக்கு வர இருக்கும் நிலையில் ’இமைக்காரியே’ என்ற இரண்டாவது சிங்கிள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. “ ஜி.வி.பிரகாஷ் இசையில் அவரே பாடினால் எந்த பாட்டும் ஹிட்டு தான். அந்த … Read more

’செல்பி’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று வெளியாகிறது!

GV Prakash In Selfie Second Glimpse Out

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘செல்பி’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. சபரீஷ் அவர்களின் தயாரிப்பில், மதி மாறன் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன், வர்ஷா பொல்லம்மா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்பி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 1-யில் திரைக்கு வர இருக்கும் நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் இன்று மாலை 5:30 மணிக்கு வெளியாக இருக்கிறது. “ இமைக்காரியே என துவங்கும் இந்த இரண்டாவது சிங்கிளின் … Read more

’செல்ஃபி’ திரைப்படத்தின் ‘ஊர்க்காரன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது!

Selfie Movie Oorkaran Lyrical Video Is Out

மதிமாறன் – ஜி.வி.பிரகாஷ் இணையும் ’செல்ஃபி’ திரைப்படத்தின் ‘ஊர்க்காரன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. சபரீஷ் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் மதிமாறன் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன், குண நிதி, வர்ஷா பொல்லம்மா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘செல்ஃபி’ திரைப்படத்தின் ‘ஊர்க்காரன்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. ” அறிவு எழுத்தில், அறிவு குரலில், ஜி.வி.பிரகாஷ் இசையில் மற்றுமொரு ஹிட் இந்த பாடல் அவ்வளவு தான் “

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘செல்பி’ படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியானது!

Selfie First Look

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் ‘செல்பி’ படத்தில் முதல் பார்வை படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளிடப்பட்டுள்ளது. ’வி கிரியேசன்ஸ்’ மற்றும் ‘டி ஜி பிலிம் கம்பெனி’ தயாரிப்பில், மதி மாறன் அவர்களின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் மற்றும் வர்ஷா பொல்லம்மா இணைந்து நடிக்கும் ‘செல்பி’ படத்தின் முதல் பார்வை இணையத்தில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குநர் மதிமாறன், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களின் உதவியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் ‘வி கிரியேசன்ஸ்’ … Read more