ICC U19 WC | SF 2 | ‘ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்குள் அதிரடியாக நுழைந்து இருக்கிறது இந்தியா’

ICC U19 WC 2022 SF2 India Make A Big Win Against Australia

ஐசிசி 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது இந்திய அணி. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 290 ரன்கள் எடுத்தனர். கேப்டன் யாஷ் துல் அற்புதமாக விளையாடி 110(110) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 41.5 ஓவர்களில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. கேப்டன் யாஷ் துல் ஆட்ட … Read more

ICC U19 WC | SF 2 | ‘ஆஸ்திரேலியாவிக்கு 290 ரன்கள் இலக்கு வைத்தது இந்திய அணி’

ICC U19 WC 2022 SF2 India Scored 290 Runs In First Half

19 வயதினருக்கு உட்பட்ட உலககோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு 290 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது இந்திய அணி. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த போதும் கூட அடுத்து களம் இறங்கிய கேப்டன் யாஷ் துல் 110(110) மற்றும் ரஷீத் 94(108) நிலைத்து ஆடி அணியை தூக்கி நிறுத்தினர். அடுத்தடுத்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியாவிற்கு 290 ரன்கள் இலக்கை வைத்தனர். “ முக்கியமான … Read more

விஜய் ஹசாரே ட்ராபி | Semi Final 2 | சவுராஸ்டிரா அணியை வென்றது தமிழக அணி!

Vijay Hazare Trophy Semi Final 2 Tamilnadu Win Against Saurashtra

விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சவுராஸ்டிரா அணியை அதிரடியாக வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது தமிழக அணி. முதலில் ஆடிய சவுராஸ்டிரா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய தமிழக அணி கடைசி பாலில் இலக்கை எட்டி திரிலிங்கா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருக்கிறது. இறுதிப் போட்டியில் ஹிமாச்சல பிரதேஷ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது தமிழக அணி. தமிழக … Read more