சென்னை ஐஐடியில் கூட்டு பாலியல் வன்கொடுமை, புகார் அளித்த மாணவியிடம் ஆதாரம் கேட்ட நிர்வாகம்!

IIT Chennai Girl Sexually Assaulted

சென்னை ஐஐடியில் கூட்டு பாலியல் வன்கொடுமை அரங்கேறி இருப்பதாக மாணவி ஒருவர் புகார் அளித்து இருக்கிறார். சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், தன்னை போல் பலருக்கும் இது நிகழ்ந்து இருப்பதாகவும் மாணவியே முன்வந்து புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். ஆனால் நிர்வாகமோ புகார் அளித்த அந்த மாணவியிடம் ஆதாரம் கேட்டு இருக்கிறதாம். ஒரு பாலியல் புகார் ஒன்று வந்தால் அந்த புகார் சம்மந்தமாக விசாரிக்க வேண்டுமே தவிர, அந்த … Read more

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!

17 Years Old Girl Children Sexual Assaulted In Thanjai

தஞ்சையில் 17 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்து இருக்கிறது. தஞ்சையை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை, 12 வயது சிறுவன் சில மாதங்களுக்கு முன் பாலியன் வன்கொடுமை செய்ததாக தெரிய வருகிறது. தற்போது அந்த சிறுமி வயிற்று வலியால் அவதிப்படவே மருத்துவமனையில் சேர்த்ததும் அவருக்கும் பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. அச்சிறுவன் கைது செய்யப்பட்ட நிலையில் இது குறித்து மேலும் விசாரிக்க தஞ்சை நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டு … Read more

மகளிடம் அத்து மீறிய கணவனைக் கொன்ற மனைவி நிபந்தனையின்றி விடுதலை!

Daughter Assualt Case Father Killed Mother Released

சென்னையில் தன் மகளை காக்கும் நோக்கில் தன் கணவனையே அடித்துக் கொன்ற மனைவி நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குடிபோதையில் தனது 20 வயது மகளிடம் அத்து மீறீயதை அடுத்து அவரின் மனைவியே அவரை சுத்தியலால் தாக்கியதாய் தெரிகிறது. இதில் அவர் இறந்து விடவே வழக்கு காவல் நிலையத்திற்கு சென்றது. தன் மகளைக் காக்கவே, தாக்கியதை கருத்தில் கொண்டு அப்பெண் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டு இருக்கிறார். “ … Read more