Sivaji The Boss | Re-View | ‘ஸ்டைலிஷ் ஆன மாஸ் ஆன கருத்தான ஒரு கமெர்சியல் படம்’

Rajini Kanth In And As Sivaji Movie Re View In Tamil Idamporul

இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ரஜினி, ஸ்ரேயா சரண், விவேக், மணிவண்ணன் உள்ளிட்ட பலரின் நடிப்பில், 2007 ஆம் ஆண்டு வெளியாக மிகப்பெரிய ஹிட் திரைப்படம் தான் சிவாஜி தி பாஸ். சிவாஜியாக ரஜினிகாந்த், தான் வெளிநாடுகளில் சம்பாதித்த கோடிகளை எல்லாம், தான் பிறந்து வளர்ந்த தமிழ் நாடு, தமிழ் மக்களின் நன்மைக்காக, இலவச கல்வி, இலவச மருத்துவம் என பல திட்டங்களை கொண்டு வர முயல்கிறார். ஆனால் இங்கு ஏற்கனவே இவற்றை எல்லாம் நடத்திவரும் … Read more

Indian | Re-View | ‘கமெர்சியலாகவும் இருக்க வேண்டும், அதே சமயத்தில் கருத்தும் இருக்க வேண்டும் என்றால் அது ஷங்கர் தான்’

Indian Movie Review In Tamil Idamporul

இயக்குநர் ஷங்கர் அவர்களின் திரைக்கதையில், சுஜாதா அவ்ர்களின் எழுத்தில், ஏ ஆர் ரஹ்மான் அவர்களின் இசையில், நடிகர் கமல் ஹாசன், மனிஷா கொய்ரலா, சுகன்யா, கஸ்தூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி, 1996 காலக்கட்டத்தில் வெளியாகி சமூகத்தில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை கொடுத்த திரைப்படம் தான் இந்தியன். பொதுவாகவே ஷங்கர் ஒரு படத்தை எப்படி அணுகுவார் என்றால், படம் கமெர்சியலாக அனைவரையும் போய் சேர வேண்டும் அதே சமயத்தில் படத்தில் கருத்தும் இருக்க வேண்டும், பிரம்மாண்டமும் இருக்க … Read more

நடிகர் கமல்ஹாசன் அவர்களின் இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி இருக்கிறது!

Indian 2 An Introuduction Teaser Is Out Idamporul

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் இணைவில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் அவர்களின் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த், எஸ் ஜே சூர்யா, காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி இருக்கிறது. லஞ்சம் ஒழித்தல் நோக்கி தான் இந்த திரைக்கதையும் இருக்கும் என்பது மேலோட்டமாக டீசரை பார்க்கும் போது … Read more

தளபதி 70 | ‘இயக்குநர் ஷங்கருடன் இணைகிறாரா நடிகர் விஜய்?’

Vijay 70 Director Shankar Join Hands With Vijay Idamporul

தளபதி 70 திரைப்படத்திற்காக நடிகர் விஜய் இயக்குநர் ஷங்கர் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தளபதி 70 திரைப்படத்திற்காக இயக்குநர் ஷங்கர் 4 கதைகளை நடிகர் விஜய் அவர்களிடம் நேரேட் செய்து இருப்பதாக தெரிகிறது. நடிகர் விஜய் அதில் ஒரு பொலிட்டிக்கல் கதையை தேர்ந்து எடுத்து இருப்பதாக தெரிகிறது. வெகுவிரைவில் கதை கட்டமைக்கப்பட்டு அடுத்தக்கட்ட வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ இயக்குநர் ஷங்கரை அடுத்து, இயக்குநர் முருகதாஸ் அவர்களும் நடிகர் விஜய் அவர்களை … Read more

இயக்குநர் ஷங்கருக்கு 8 இலட்ச ரூபாய் வாட்சை பரிசளித்த கமல் ஹாசன்!

Kamal Hassan Gifted Costly Watch To Indian 2 Director Shankar Idamporul

இந்தியன் 2 படத்தை பாராட்டும் விதமாக அதன் இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு 8 இலட்ச ரூபாய் மதிப்பு மிக்க வாட்சை பரிசளித்து இருக்கிறார் அப்படத்தின் நடிகர் கமல்ஹாசன். இந்தியன் 2 திரைப்படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், படத்தின் ஒரு சில பகுதிகளை காட்சியமைப்பாக பார்த்து ரசித்த அப்படத்தின் நடிகர் கமல்ஹாசன் அவர்கள், இயக்குநர் ஷங்கர் அவர்களை பாராட்டும் விதமாக கிட்ட தட்ட எட்டு இலட்ச ரூபாய் மதிப்பு மிக்க வாட்ச் ஒன்றை பரிசளித்து இருக்கிறார். … Read more

முடிவடைந்தது இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு!

Indian 2 Shoot Wrapped Up Idamporul

கமல் ஹாசன் – இயக்குநர் சங்கர் இணைவில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், எஸ் ஜே சூர்யா, ராகுல் ப்ரீத், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ இதுபோக வெகு விரைவில் படத்தின் ட்ரெயிலர், … Read more

RC 15 | ’ராம் சரண், இயக்குநர் சங்கர் இணையும் படத்தின் டைட்டில் வெளியானது’

RC15 Ram Charan Shankar Project Title Revealed Idamporul

நடிகர் ராம் சரண் மற்றும் இயக்குநர் சங்கர் இணையும் படத்தின் டைட்டிலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது பட்ககுழு. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசனின் தில் ராஜு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் சங்கர் அவர்களின் இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்திற்கு ‘Game Changer’ என்ற டைட்டிலை அறிவித்து இருக்கிறது படக்குழு. 42 மணித்துளிகள் ஓடும் ஒரு மாஸ்சான க்ளிம்ப்ஸை வெளியிட்டு டைட்டிலை அறிவித்து இருக்கின்றனர். “ இயக்குநர் சங்கர் அவர்களின் படைப்பு என்பதால் தெலுங்கு தவிர்த்து தமிழிலும் … Read more

இந்தியன் 2 திரைப்படத்திற்காக 80 வயது மூதாட்டியாக நடிக்க இருக்கும் காஜல் அகர்வால்!

Kajal Aggarwal HD Wallpaper Idamporul

இந்தியன் 2 திரைப்படத்திற்காக காஜல் அகர்வால் அவர்கள் 80 வயது மூதாட்டியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் 2 திரைப்படத்தின் ஷீட்டிங் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகை காஜல் அகர்வால் அவர்கள் படத்திற்காக 3 மணி நேரம் மேக்கப் போட்டு 80 வயது மூதாட்டியாக மாறி இருக்கிறாராம். கமல் ஹாசன் அவர்களின் 90 வயது கேரக்டருக்கு ஜோடியாக அந்த காஜல் கேரக்டர் உருவாகி வருகிறதாம். “ இயக்குநர் ஷங்கர் அவர்களின் படைப்பு என்பதால் … Read more