உலகளாவிய அளவில் 1000 கோடி, ஹிந்தி எடிசனில் மட்டும் 500 கோடி, வசூலில் கலக்கும் ஜவான்!

Actor Sharukh Khan Jawan Reached 1000 Crores In WW 500 Crores In Hindi Edition Idamporul

நடிகர் ஷாருக்கானின் ஜவான் உலகளாவிய அளவில் ஆயிரம் கோடி வசூலையும், ஹிந்தி எடிசனில் மட்டும் 500 கோடி வசூலை ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலரின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலகளாவிய அளவில் ஆயிரத்து நான்கு கோடி வசூலையும், ஹிந்தி எடிசனில் மட்டும் 500 கோடி வசூலையும் ஈட்டி இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. ” அனைத்து மொழி … Read more

Jawan Review | பாலிவுட்டில் வொர்க் ஆகி இருக்கும் இயக்குநர் அட்லியின் மேஜிக்!

Jawan Movie Review In Tamil Idamporul

நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் அட்லி இணைவில் வெளியாகி இருக்கும் ஜவான் பாலிவுட்டில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. ஷாருக்கானின் இரட்டை வேடம், ஆயுத டீலராக விஜய் சேதுபதி, ஸ்பெசல் வேடத்தில் சஞ்சய் தத், இது போக அட்லியின் வழக்கமான கமெர்சியல் எலிமெண்ட் என்று எல்லாம் பாலிவுட்டில் வொர்க் ஆகி இருக்கிறது. ஆனால் கோலிவுட் ரசிகர்களுக்கு பிகில், மெர்சல், கத்தி என்று எல்லா படங்களின் வாடையும் நிச்சயம் அடிக்கும். ” ஷாருக்கான் கொஞ்சம் வழக்கமான பாணியில் இருந்து … Read more

நடிகர் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்?

Actor Vijay In Jawan Film Fact Here Idamporul

நடிகர் ஷாருக்கான் அவர்களின் ஜவான் திரைப்படத்தில், நடிகர் விஜய் ஒரு சில சீன்கலில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் அவரும் ஒரு ரோல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சில நிமிடங்கள் வரும் அந்த ரோலில் போலீஸ் அதிகாரியாக நடிகர் விஜய் நடித்து இருப்பதாக கூடுதல் தகவல். தற்போதெல்லாம் ஏதாவது … Read more

‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் உண்மையில் நடித்து இருக்கிறாரா?

Actor Vijay In Jawan Fact Is Here Idamporul

நடிகர் ஷாருக்கான் அவர்களின் ‘ஜவான்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு சில காட்சிகளில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தில், நடிகர் விஜய் அவர்களும் ஒரிரு காட்சிகளில் நடித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் ஆக்சன் காட்சி ஒன்றில் நடிகர் விஜய், ஷாருக் அவர்களுடன் இணைந்து நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. “ இந்த தகவல் வெளியாகியதும் விஜய் ரசிகர்கள், அதன் … Read more

வெளியானது ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர்!

Jawan Tamil Teaser Is Out Idamporul

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லீ அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது. அட்லீ தனக்கே உரிய மாஸ் கமெர்சியல் எலிமென்டை பாலிவுட்டிலும் கடைப்பிடித்து இருக்கிறார் என்பது ட்ரெயிலரை பார்க்கும் போது தெரிகிறது. “ படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 7 எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து … Read more

வெளியானது ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி!

Jawan Official Release Date Is Out Idamporul

அட்லி மற்றும் ஷாருக் இணைவில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. கவுரி கான் அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் அட்லி அவர்களின் இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன் தாரா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7 அன்று உலகளாவிய அளவில் அனைத்து திரையரங்குகளிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ நீண்ட நாளாக ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்து … Read more

இயக்குநர் அட்லீ மீது செம்ம காண்டில் இருக்கும் நடிகர் ஷாருக்கான், காரணம் என்ன?

Actor Sharukh Khan Warn Director Atlee

ஒரு சில புரொடக்‌ஷன் பிரச்சினைகளால், இயக்குநர் அட்லீ மீது நடிகர் ஷாருக்கான் செம்ம காண்டில் இருக்கிறாராம். இயக்குநர் அட்லீ மற்றும் நடிகர் ஷாருக்கான் இணையும் ‘ஜவான்’ திரைப்படத்தை, ஷாருக்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார். இந்த நிலையில் ப்ரீ புரொடக்சனுக்காக கொடுத்த பட்ஜெட்டை மீறி அட்லீ செலவு இழுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஷாருக், அட்லீ மீது செம்ம காண்டில் இருக்கிறாராம். “ இது இந்த படத்தில் மட்டும் நிகழவில்லை, அட்லீயின் முன்னாள் படங்களிலும் … Read more

‘எங்க அண்ணன், எங்க தளபதி’ என்று ட்விட்டரில் ரசிகர்களை நெகிழ வைத்த அட்லி!

Atlee Recent Tweet About Thalapathy

இயக்குநர் அட்லி அவர்கள் ஜவான் படப்பிடிப்பில் இருந்து நடிகர் விஜய் அவர்களுடனும் ஷாருக்கான் அவர்களுடனும் இணைந்து எடுத்த படம் ஒன்று வைரலாகி வருகிறது. பொதுவாகவே அட்லி அவர்கள் தளபதி அவர்களின் வெறித்தனமான ரசிகர் என்றே சொல்லலாம் அதை மறுபடியும் நிருபித்து இருக்கிறார். ஜவான் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கானுடன் எடுத்த படத்தை பகிர்ந்து ‘எங்க அண்ணன், எங்க தளபதி’ என்று கேப்சன் இட்டு ரசிகர்களை நெகிழ வைத்து இருக்கிறார். “ மீண்டும் அட்லி – … Read more

பிரம்மாஸ்திரா | ‘படத்துல VFX மட்டும் தான் இருக்கு கதைய காணோம்’

Brahmastra Movie Review

அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாஸ்திரா திரைப்படம் இன்று உலகம் முழுக்க வெளியாகி மிக்ஸ்டு ரிவ்யூக்களை பெற்று வருகிறது. படம் முழுக்க முழுக்க அஸ்ட்ராவெர்ஸ் எனப்படும் சினிமேட்டிக் யுனிவர்ஸ் பாணியில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக படக்குழு பெரிய பில்டப்புகளை கொடுத்து இருந்தது. ரன்பீர், அமிதாப் பச்சன், ஷாருக்கான் என்ற பெரிய பட்டாளங்களை மேஜிக்மேன் போல மட்டும் காண்பித்து கதைக்களத்தில் மொத்தமாய் சொதப்பி இருக்கின்றனர். “ 410 கோடியில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் நிச்சயம் அசலையாவது அள்ளுமா என்பது … Read more

விஜய் ஹசாரே ட்ராபி | Quarter Final 2 |கர்நாடகா அணிக்கு மரண காட்டு காட்டிய தமிழக வீரர் ஷாருக்கான்!

Sharukh Khan Blast Karnataka With His Bat Vijay Hazare Trophy

இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கும் விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது காலிறுதியான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு இடையிலான போட்டியில், 6 சிக்சர்கள், 7 போர்கள் உட்பட 39 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து எதிரணியினரை நிலைகுலைய வைத்து இருக்கிறார் தமிழக வீரர் ஷாருக்கான். விஜய் ஹசாரே ட்ராபியின் இரண்டாவது காலிறுதியில் கர்நாடகா அணியை, தமிழக அணி எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி எட்டு … Read more