நடிகர் அஜித்குமார் அவர்களின் விடா முயற்சி திரைப்படத்தின் முழுமையான ஷூட் அப்டேட்!
நடிகர் அஜித்குமார் அவர்களின் விடா முயற்சி திரைப்படத்தின் ஷூட் குறித்த முழுமையான தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் மகிழ்திருமேனி இணையும் விடாமுயற்சி திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட் அசர்பைஜானில் துவங்கி இருப்பதாகவும், கிட்ட தட்ட 50 நாள் வெளிநாட்டில் படப்பிடிப்பு இருக்கும் எனவும் தெரிகிறது. படத்திற்காக அஜித் அவர்கள் 110 நாட்கள் கால் ஷீட் கொடுத்து இருக்கிறாராம். ஒட்டு மொத்தமாக 6 மாதத்திற்குள் படத்தின் ஒட்டு மொத்த வேலைகளையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். … Read more