2022-யில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதலிடம்!

Shreyas Iyer Most Runs For India In 2022

இந்திய அணிக்காக 2022-யில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயருக்கு முதலிடம் கிடைத்து இருக்கிறது. டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி20 என மூன்று பார்மட்களையும் சேர்த்து இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஸ்ரேயஸ் ஐயர் முதலிடம் வகிக்கிறார். அதிக 50 அடித்தவர்கள் பட்டியலிலும் அவர் முதலிடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்ட் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கிறார். “ நட்சத்திர வீரர்களான ரோஹிட், விராட் கோலி, கே எல் ராகுல் … Read more

IND vs BAN | First Test | Day 1 | ‘முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது இந்தியா’

IND VS BAN First Test Day 1 India Scored 278 Runs In First Day

இந்தியா மற்றும் வங்காள தேசம் அணி இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 278 ரன்கள் குவித்து இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சொதப்பிய போதும் கூட, புஜாராவும் 90(203), ஸ்ரேயஸ் ஐயரும் 82(169) பொறுமையாக நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினார். இறுதியாக முதல் நாள் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்து இருக்கிறது. “ தொடர்ந்து கே … Read more

IND vs NZ | 1st ODI | ‘நியூசிலாந்து அணிக்கு 306 ரன்கள் இலக்கு வைத்தது இந்தியா’

IND VS NZ 1st ODI Target For NZ Is 306

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அனி நியூசிலாந்து அணிக்கு 306 ரன்கள் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் 72(77), கில் 50(65) ஆகியோர் நல்ல துவக்கத்தை கொடுக்க அதற்கப்புறம் ஸ்ரேயஸ் ஐயர் 80(76), சஞ்சு சாம்சன் 36(38), வாஷிங்டன் சுந்தர் 37(16) தங்கள் அதிரடியை காட்டி இறுதியா நியூசிலாந்து … Read more

IND vs SA | 1st ODI | ‘9 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்பிரிக்கா’

IND VS SA 1st ODI South Africa Won By 9 Runs

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது தென் ஆப்பிரிக்கா. மழை காரணமாக ஓவர்கள் 40 ஆக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் துவக்கம் சொதப்பவே ஸ்ரேயஸ் ஐயர் 50(37), சஞ்சு சாம்சன் 86(63) அதிரடி காட்டிய போதும் கூட 9 ரன்கள் வித்தியாசத்தில் … Read more

IND vs WI | 5th T20 | ’88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி’

West Indies vs India 5th T20I India Won The Match And Series

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஐந்தாவது டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 64(40) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய சுழலை தாக்கு பிடிக்க முடியாமல் சீரிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை இழந்து 100 ரன்கள் மட்டுமே எடுத்து 88 ரன்கள் … Read more

TATA IPL 2022 | KKR vs RCB | ‘இன்றைய போட்டியில் பெங்களுருவை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 6 RCB Facing KKR Today

டாடா ஐபிஎல் 2022-யின் ஆறாவது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இன்று நடக்கவிருக்கும் டாடா ஐபிஎல் 2022-யின் ஆறாவது போட்டியில், டியூ பிளஸ்சிஸ் தலைமையிலான பெங்களுரு அணி, ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. மும்பை பட்டில் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Royal Challengers Bangalore Probable XI: Faf du Plessis (c), … Read more

IPL 2022 | ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஆனார் ஸ்ரேயஸ் ஐயர்’

IPL 2022 Shreyas Iyer Named As Captain Of KKR

வருகின்ற ஐபிஎல் 2022-ற்கு கொல்கத்தா அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார் ஸ்ரேயஸ் ஐயர். ஐபிஎல் ஏலம் தற்போது தான் நடந்து முடிந்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் 12.25 கோடிகளுக்கு கொல்கத்தா அணிக்காக எடுக்கப்பட்டு இருந்தார். முன்னதாக இயான் மார்கன் கொல்கத்தாவிற்கு தலைமை தாங்கிய நிலையில், தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். “ இதற்கு முன் டெல்லி அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அனுபவத்தை இனி கொல்காத்தா அணியின் … Read more

IND v WI | 3rd ODI | ‘மேற்கிந்திய தீவுகளுக்கு 265 ரன்கள் இலக்கு வைத்தது இந்தியா’

WI v IND 3rd ODI India Set A 265 Target For WI

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில், இந்தியா 265 ரன்கள் இலக்கு வைத்து இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பத்து விக்கெட்டுக்களை இழந்து 265 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜொலிக்க தவறிய போதும், ஸ்ரேயஸ் ஐயர் 80(111), ரிஷப் பேண்ட் 56(54) ரன்கள் எடுத்து அணியை தூக்கி நிறுத்தி ஒரு நல்ல ஸ்கோர்க்கு வழி வகுத்தனர். “ அதற்கு … Read more