நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Actress Shruthi Hassan HD Galleries 09 04 24 Idamporul

நடிகை ஸ்ருதி ஹாசன் அவர்கள், அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட அசத்தல் புகைப்படங்களுள் ஒரு சில இதோ. ” அன்றும் இன்றும் என்றும் என, தன் அழகை மட்டும், எப்படித்தான் அப்படியே வைத்து இருக்கிறாரோ நடிகை ஸ்ருதி ஹாசன் “

’சலார்’ திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் காட்சிகள் படம் எடுத்து முடிப்பு!

Salaar Shruthi Hassan Portion Warpped Idamporul

சலார் திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் காட்சிகள் படம் எடுத்து முடிக்கப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கே.ஜி.எப் இயக்குநர் பிரஷாந்த் நீல் அவர்களில் இயக்கத்தில், பிரபாஸ், ஸ்ருதி ஹாசன், ப்ரித்வி ராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகும் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம் தான் சலார். இந்த திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் காட்சிகள் படம் எடுத்து முடிக்கப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. “ படம் செப்டம்பரில் திரைக்கு வரும் என்று முன்னமே சொல்லி படத்தின் வேலைகளை தீவிரப்படுத்தி … Read more

அடுத்தடுத்து ரெண்டு ஹிட், சம்பளத்தை உயர்த்திய ஸ்ருதி ஹாசன்!

Shruthi Hassan Increases Her Salary Idamporul

தெலுங்கில் அடுத்தடுத்து ரெண்டு ஹிட் கொடுத்தவுடன் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன். தமிழ் சினிமா தனக்கு பெருமளவில் எடுக்காததால் தெலுங்கு சினிமாவில் கால்தடம் பதித்து இருக்கும் ஸ்ருதி ஹாசன், பொங்கல் வெளியீட்டில் வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி என்று அடுத்தடுத்து 2 ஹிட் கொடுத்தவுடன் தன்னுடைய சம்பளத்தை இரண்டரை கோடியில் இருந்து மூன்றரை கோடியாக உயர்த்தி இருக்கிறார். “ ஸ்ருதி ஹாசன் அடுத்து தமிழிலும் கம்பேக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, ஆனால் … Read more

எல்லா துறையிலும் ஆணாதிக்கம் தான் இருக்கிறது – ஸ்ருதி ஹாசன்

Shruthi Hassan Recent Interview

எல்லா துறைகளிலும் ஆணாதிக்கம் தான் விஞ்சி நிற்கிறது ஸ்ருதி ஹாசன் குற்றம் சாட்டி இருக்கிறார். ’எல்லா துறைதனினும் ஆண்களே விஞ்சி நிற்கிறார்கள். அது சினிமா மட்டும் இல்லை அரசியல் உள்ளிட்டவையிலும் தான். நாங்கள் மேலே எழும்பினால் எங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள். இதுவே பெரும்பாலான தமிழ் பெண்கள் சினிமாவில் இல்லாததற்கும் காரணம்’ என்று ஸ்ருதி ஹாசன் காட்டமாக பேட்டி கொடுத்து இருக்கிறார். “ சினிமாவில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம், அரசியலிலும் அரசாங்கத்திலும் பெண்களுக்கென தனி இடஒதுக்கீடே இருக்கிறது என்பது … Read more

நான் நடிகையாவேன் என்று நினைத்து பார்த்தது இல்லை – ஸ்ருதி ஹாசன்

Actress Shruti Hassan

நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு ருசிகர தகவல் ஒன்றை சிறப்பு பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். நான் நடிகையாவேன் என்று நினைத்து பார்த்ததில்லை, இசை, பாட்டு என்பதே எனது ஆர்வம். முதல் படம் நடிக்கும் போதே அதுவே எனது கடைசி படமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது அப்படி நடக்கவில்லை. என்னை நடிகையாக ஏற்றுக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றிகள் என கருத்து தெரிவித்து இருக்கிறார். “ ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு, தமிழ் என்று பல்வேறு … Read more