சித்தார்த் படத்தை எல்லாம் எவன் பார்ப்பான் என கூறி ‘சித்தா’வை வாங்க மறுத்த தெலுங்கு விநியோகஸ்தர்கள்!

Who Will See Siddharth Movie Says Telugu Distributors Idamporul

நடிகர் சித்தார்த் அவர்களின் ’சித்தா’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கையில், தெலுங்கு விநியோகஸ்தர்கள் சித்தார்த்தை தரக்குறைவாக பேசி ‘சித்தா’ திரைப்படத்தை வாங்க மறுத்ததாக தெரிகிறது. தமிழ், கேரளா ஏன் கர்நாடகாவிலும் கூட நடிகர் சித்தார்த்தின் ‘சித்தா’ திரைப்படத்தை பார்த்து விட்டு உடனே விநியோகஸ்தர்கள் வாங்கி விட்டார்களாம். ஆனால் ஒரு சில தெலுங்கு விநியோகஸ்தர்கள், சித்தார்த் படத்தை எல்லாம் எவன் பார்ப்பான் என கூறி அவமானப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ’சித்தா’ திரைப்படத்தை திரையிடவும் மறுத்தார்களாம். ஆனால் இன்று ‘சித்தா’ … Read more