நடிகர் சிலம்பரசனை பார்க்கும் போதெல்லாம் கேட்க துடிக்கின்ற ஒரே கேள்வி!

Why So Much Of Critics Around The Legend Actor Silambarasan TR Idamporul

நடிகர் சிலம்பரசனை பார்க்கும் போதெல்லாம் கேட்க துடிக்கின்ற ஒரே கேள்வி, ஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி என்பது தான். சிலம்பரசன் என்ற சிம்பு தனது ஒரு வயதிலேயே நடிப்பை துவங்கி விட்டார். அவரை பொதுவாக லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் அழைப்பார்கள். ஆனால் அவருடைய பெரும்பாலான திறமைகள் உலகநாயகனுடன் ஒத்துப் போகும். சிறு வயதிலேயே நடிக்க ஆரம்பித்ததில் இருந்து, பாடல், எழுத்து, இயக்கம், தயாரிப்பு என அனைத்துலுமே கமல்ஹாசன் போல, நடிகர் சிலம்பரசனும் முத்திரை … Read more

நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம்?

Actor Silambarasan TR Marriage Fixed Fact Here Idamporul

நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு வெகுவிரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர், இயக்குநர், பாடகர் என பல அவதாரம் எடுத்து வரும் நடிகர் சிலம்பரசன் காதல் மன்னனாக இருந்தாலும் கூட இவ்வளவு நாட்களாக திருமணம் குறித்து பேச்சு எடுக்க மறுக்கிறார். ஆனால் தற்போது ஆந்திர தொழிலதிபரும், சினிமா பைனான்சியருமான ஒருவரின் மகளுக்கு நடிகர் சிலம்பரசனை மணம்முடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ அப்படியே அமைதியாக திருமணத்தையும் முடிக்க இருக்கிறார்களாம், ஆனால் … Read more

நடிகர் சிலம்பரசனுக்கு மீண்டும் ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

Again Red Card Silambarasan From Producer Council Idamporul

நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மீண்டும் ரெட் கார்டு கொடுத்து இருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு சரிவர ஒத்துழைக்காத நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு கொடுப்பது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ரெட்கார்டு மேட்டரில் சிக்கிய நடிகர் சிலம்பரசன் உட்பட விஷால், எஸ் ஜே சூர்யா, யோகி பாபு மற்றும் அதர்வா ஆகிய நடிகர்களுக்கும் ரெட்கார்டு கொடுத்து இருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். ” இனி ரெட் கார்டு கொடுத்த நடிகர்கள் ஏதேனும் … Read more

‘பத்து தல’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட்!

Pathu Thala Trailer Update Idamporul

சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் ஒபேலி என் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலரை இன்று இரவு 10 மணி அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. “ ஏற்கனவே டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் படத்தின் … Read more

STR 48 | ‘STR எழுத்தில், STR இயக்கத்தில் STR நடிக்க இருக்கிறாரா?

STR 48 Update Idamporul

STR 48 திரைப்படத்திற்காக STR அவர்களே கதை எழுத இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. STR அவர்களின் 48 ஆவது திரைப்படத்திற்காக அவரே கதை ஒன்றை எழுதிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவரே அதை இயக்க இருப்பதாகவும், அவரே அத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், அனிருத் அப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் கிடைத்து இருக்கிறது. “ நீண்ட இடைவெளிக்கு பின்னர் STR அவர்கள் இயக்குநராக அவதாரம் எடுக்க இருக்கிறார். அந்த அவதாரத்திலும் ஜெயிப்பாரா … Read more

நடிகர் சிலம்பரசன் அவர்களின் ‘பத்து தல’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!

Pathu Thala Surprise Update Idamporul

நடிகர் சிலம்பரசன் அவர்களின் பத்து தல திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட திட்டமிட இருக்கிறதாம். இயக்குநர் ஒபேலி எஸ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட் ஒன்றை 03-03-2023 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம். ட்ரெயிலராக இருக்கலாம் என ரசிகர்கள் கணித்து வருகின்றனர். பொறுத்து இருந்து பார்க்கலாம். “ என்ன அப்டேட் என்ற எதிர்பார்ப்பு தற்போதே பற்றிக் கொள்ள … Read more

நடிகர் விஜய் அவர்களின் ’வாரிசு’ திரைப்படத்தில் கேமியோ ரோலில் சிலம்பரசன்?

Silambarasan Cameo Role In Varisu

நடிகர் விஜய் அவர்களின் ‘வாரிசு’ திரைப்படத்தில், நடிகர் சிம்பு அவர்கள் ஒரு சிறிய கேமியோ ரோலில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. வாரிசு திரைப்படத்தின் ’தீ தளபதி’ பாட்டில் சிலம்பரசன் தோன்றி இருந்தது முதலே ரசிகர்களுக்கு ஒரு சின்ன பொறி கிளம்பியது, படத்திலும் சிலம்பரசன் இருப்பாரோ என்று, அது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. நடிகர் சிலம்பரசன் ஒரு சிறிய கேமியோ ரோலில் இருப்பதை உறுதி செய்து இருக்கிறது படக்குழு. “ ஏற்கனவே சிம்பு ரசிகர்கள் தீ … Read more

VTK Review | ’வெந்து தணிந்தது காடு, கவுதம் மேனன்க்கு சல்யூட்ட போடு’

Vendhu Thanindhadhu Kaadu Review

சிலம்பரசன் மற்றும் கவுதம் மேனன் இணைந்து உருவான ’வெந்து தணிந்தது காடு’ இன்று உலகம் முழுக்க இருக்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. நடிகர் சிலம்பரசன் அவர்களின் ஒரு பெஸ்ட் ரோல் என்றே சொல்லலாம். நடிகர் தனுஷ்க்கு ஒரு புதுப்பேட்டை என்றால், சிலம்பரசன் அவர்களுக்கு இந்த ‘வெந்து தணிந்தது காடு’. ஒரு சாதாரண மனிதன் எப்படி கேங்ஸ்டர் ஆகிறான் என்ற ஜெயமோகனின் எழுத்தை படமாக மாற்றியதில் கவுதம் மேனன் நிச்சயம் ஜெயித்து இருக்கிறார். “ ஆக மொத்தத்தில் … Read more

’கதை மெல்லமாக தான் நகரும், நல்லா தூங்கிட்டு வந்து படம் பாருங்க’ – இயக்குநர் கவுதம் மேனன்

Gautham Menon Interview About VTK

இயக்குநர் கவுதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் பற்றி ஒரு ருசிகர தகவல் ஒன்றை அளித்து இருக்கிறார். ’படம் மெல்ல தான் நகரும் அதனால் காலை ஷோ பார்ப்பவர்கள் நன்றாக தூங்கி எந்திரித்து வந்து படம் பாருங்கள்’ என்று கவுதம் மேனன் வெந்து தணிந்தது காடு திரைப்படம் பற்றி கருத்து தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே படம் 2:55 மணி நேரம் என்பதால் கவுதம் மேனனின் இந்த எச்சரிக்கை வந்ததும் ரசிகர்கள் பீதியாகி … Read more

‘தற்போதைக்கு திருமணம் செய்யும் நோக்கம் இல்லை’ – சிலம்பரசன்

Silambarasan Recent Interview

சமீபத்தில் சிலம்பரசன் அவர்கள் வெளியிட்ட பேட்டி ஒன்றில் தற்போதைக்கு திருமணம் செய்யும் நோக்கம் இல்லை என கருத்து தெரிவித்து இருக்கிறார். நடிகர் சிலம்பரசனிடம் பத்திரிக்கையாளர்கள் எப்போதும் கேட்கும் கேள்வி என்பது ‘உங்களுக்கு எப்போது திருமணம் என்பதாகவே இருக்கிறது?’. அவசர அவசரமாக திருமணத்தை செய்து விட்டு விவாகரத்தில் நிற்பதை விட பொறுமையாக துணையை தேடிக்கொள்ளலாம் என்று சிலம்பரசனும் பதிலளித்து இருக்கிறார். சிம்பு அவர்கள் ஏதேனும் பேட்டியைக் கொடுக்க மைக்கை தொட்டாலே அவரை சுற்றி சர்ச்சைக்குரிய கேள்விகளை மட்டும் கேட்பதுவே … Read more