விஜயா தரும் ஷாக்! Siragadikka Aasai today episode 17th June 2024 Review

img 20240617 1205413010037479146560339.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட் சற்றே கடுப்பேற்றுகிறது. விஜயா எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் மீனா பொறுத்துக் கொள்வதை ஒரு கட்டத்திற்கு மேல் சகித்துக் கொள்ள முடியவில்லை. விஜயா இன்று நடன உடையில் வெளியே வர ஸ்ருதி அவரை கட்டி அணைத்துக் கொள்கிறார். பின்னர் தான் நடனப்பள்ளி ஆரம்பிக்க இருப்பதை பற்றி அவர் கூறுகிறார். இதைக் கேட்டு குடும்பமே அதிர்ச்சி அடைகிறது. சிறிது பாராட்டுகளும் கிடைக்கிறது. விஜயா பார்வதியின் வீட்டில் வைத்து தனது நடனப்பள்ளியை தொடங்குகிறார். அதற்கு சிறப்பு … Read more

விஜயாவுக்கு ஷாக்! Siragadikka Aasai today episode 13th June 2024 review

Siragadikka Aasai Vijaya annoyed PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சிறிது நேர குழப்பத்திற்கு பிறகு சுருதிக்கு மீனா தான் தொலைபேசியில் இருக்கும் பொழுது வெளியே போய் விடுவதாக கூறியது புரிகிறது. அவர் அதைக் கூற அனைவருக்கும் என்ன நடந்தது என்பது விளங்குகிறது. பின்னர் மனோஜிடம் முத்து கோபப்படுகிறார். தன்னுடைய மனைவி காணாமல் போனதை பற்றி அவர் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால் ரோகினி காணாமல் போனபொழுது தான் உதவியதாக கூறுகிறார். மீனா விஜயாவை நிறுத்தி என் கணவர் என் மீது அக்கறை கொள்ளவில்லை … Read more

கடுப்பான ரோகிணி! Siragadikka Aasai today episode 3rd June 2024 Review

IMG 20240603 140511.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகினியின் கனவில் க்ரிஷ் வருகிறார். பதறிப் போய் அவர் வெளியே வந்து பார்த்தால், மீனாவுடன் க்ரிஷ் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து எரிச்சல் அடைகிறார். காலையில் அவர் அவரது தோழி வித்யாவிற்கு தொலைபேசியில் அழைத்து, கிருஷையும் தன் தாயையும் இந்த வீட்டிலிருந்து அனுப்ப ஒரு திட்டம் போடுகிறார். பின்னர் மீனாவிடம் வேலைக்கு செல்ல வில்லையா என கேட்டால் மீனா இன்று விடுமுறை எடுத்து வந்தவர்களை கவனித்துக் கொள்ள போவதாக கூறுகிறார். பின்னர் வித்யா … Read more

ரோகினிக்கு தலையில் இடி! Siragadikka Aasai today episode 31st May 2024 Review

Siragadikka Aasai Rohini shocked PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்துவும் மீனாவும் மீனாவின் காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு மருந்து வாங்கி விட்டு வரும்பொழுது முத்து எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்ய வேண்டாம் என மீனாவுக்கு அறிவுறுத்துகிறார். அந்த சமயத்தில் அவர்கள் க்ரிஷ் மற்றும் கிருஷின் பாட்டியை பார்க்கிறார்கள். ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த கிருஷின் மீது ஒரு வண்டி மோதிவிட்டு சென்றதாக அவர் கூறுகிறார். பாட்டி தேம்பித் தேம்பி அழ முத்து மீனாவும் கிருஷ்ஷை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். இந்த … Read more

முத்துவின் புது முடிவு! Siragadikka Aasai today episode 30th May 2024

Siragadikka Aasai Muthu frustrated PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று விஜயா மீனாவை எப்பொழுதும் போல் அவமானப்படுத்துகிறார். மீனா தரையில் பாய் விரித்து தூங்க ரோகினியும் விஜயாவும் கட்டிலில் உறங்குகிறார்கள். முத்து அதே போல் கீழே பாய் விரித்து தூங்க கட்டில் அண்ணாமலையும் மனோஜ் உறங்குகிறார்கள். முத்து வேண்டுமென்றே மனோஜை பற்றி காக்கா கதை கூறி மனோஜை உறங்கவிடாமல் செய்கிறார். ரோகினி கோ விஜயாவின் குரட்டை சத்தம் பாடாகப்படுத்தி எடுக்கிறது. அதனால் அவரும் தூங்க முடியாமல் ஹாலுக்கு வருகிறார் அங்கே மனோஜம் இருப்பதை … Read more

Siragadikka Aasai today episode 29th May 2024 Review | Vijay Television

Siragadikka Aasai Meena sick PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகினிக்கு புது தாலி வாங்கி தர வேண்டும் என விஜயா கூறுகிறார.  அண்ணாமலையோ விஜயா மீனா வேறு மற்ற மருமகள்கள் வேறு என விஜயா பாரபட்சம் பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறார. விஜயாவோ ரோகிணி பணக்கார மருமகள் எனக் கூறுகிறார்  மனோஜ் சொந்த தொழில் ஆரம்பத்திருப்பதால் இனி தன் மனைவிக்கு தாலியை அவரே வாங்கி தருவார் எனக் கூறிவிட்டு இதில் தலையிட வேண்டாம் என அண்ணாமலை விஜயாவிடம் கூறுகிறார். பின்னர் ரோகினியிடம் விஜயா … Read more

Siragadikka Aasai today episode 28th May 2024 Review | Vijay Television

Siragadikka Aasai Rohini Manoj Angry PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சுதா நன்றாக ரோகிணி சுதாவிற்கு பணம் கொடுப்பதற்காக தனது தாலியை கழட்டி அடமானம் வைக்கிறார். அதை கண்டு மனோஜ் நெகிழ்ச்சி அடைகிறார். வீட்டிற்கு வந்து இதை பெரிய பிரச்சினையாக்குகிறார்கள் மனோஜம் ரோகிணியும். முத்து கோபப்பட முத்துவிற்கு ஆதரவாக மீனா பேசுகிறார். அதை பார்த்து விஜயா கோபமடைகிறார். ரவியும் முத்து செய்தது தவறு எனக் கூறுகிறார். சுருதியோ ஏசி பிடிக்கவில்லை என்றால் அதை அண்ணாமலையிடம் அல்லவா கூறி இருக்க வேண்டும் ஏன் என் … Read more

Siragadikka Aasai today episode – 27th May 2024 review | Vijay Television

Siragadikka Aasai Muthu Angry PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மனோஜ் ஒரு நாள் வேலை செய்ததற்கு முடியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து குடும்பமே அவரை எழுப்ப முயற்சி செய்கிறது விஜயா அவரை கொஞ்சிக் கொஞ்சி எழுப்புகிறார். வெளியே அனைவரும் மனோஜின் நடத்தை பற்றி கிண்டல் அடிக்க ரோகினி கோபப்படுகிறார். சுருதியோ வீட்டிலேயே அதிகம் வேலை செய்வது மீனாதான் மீனா ஆனால் ஓய்வெடுப்பதில்லை எனக் கூறுகிறார். இந்த சமயத்தில் கடுப்பாகி ரோகினி மனோஜை அடித்து எழுப்ப அப்பொழுதும் மனோஜ் எந்திரிக்கவில்லை. அதன் … Read more

Siragadikka Aasai today episode 22nd May 2024 review| Vijay Television

IMG 20240522 133538.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று பாட்டியும் அண்ணாமலையும் சேர்ந்து குடும்பத்தினருக்கு ஒரு புது ஷாக் வைக்கிறார்கள். புதிதாக மாடியில் ஒரு அறை கட்டப் போகிறோம் எனக் கூறுகிறார்கள். அதற்கு மேலே ஒரு வீடு கட்டி விடலாமே என சுருதி கூறி அவரது தந்தை பணத்தை கொடுப்பார் என கூறுகிறார். அதற்கு முத்துவும் அண்ணாமலையும் கோபப்படுகிறார்கள். ரோகிணி ஒரு அறைக்கு பதிலாக இரண்டு அறை பெரிதாக கட்டி கூடவே ஒரு பாத்ரூமும் கட்டலாம் எனக் கூறுகிறார். மீனாவோ ஆடம்பர … Read more

Siragadikka Aasai today episode – 21st May 2024 Review | Vijay Television

Siragadikka Aasai Muthu Meena Romance PC Hotstar.jpg

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று சத்யாவின் வருகைக்குப் பிறகு அனைவரின் முகத்திலும் ஒரு பதட்டம் தெரிகிறது. சத்யா தான் உழைத்து சம்பாதித்த காசில் தனது அக்காவிற்கும் மாமாவிற்கும் ஆடைகள் வாங்கி வந்துள்ளதாக கூறுகிறார். முத்து கோபப்படுவார் என மீனாவும் அவரது குடும்பத்தினரும் பயப்படும் வேளையில் முத்துவோ அந்த சட்டையை உடனே வாங்கி அணிந்து என் மச்சான் வாங்கி வந்த சட்டை நன்றாக இருக்கிறது எனக் கூறுகிறார். பின்னர் சத்யாவை வெளியே அழைத்து சென்று இது சிட்டியின் பணம் … Read more