Siragadikka Aasai today episode 29th May 2024 Review | Vijay Television
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ரோகினிக்கு புது தாலி வாங்கி தர வேண்டும் என விஜயா கூறுகிறார. அண்ணாமலையோ விஜயா மீனா வேறு மற்ற மருமகள்கள் வேறு என விஜயா பாரபட்சம் பார்ப்பதாக குற்றம் சாட்டுகிறார. விஜயாவோ ரோகிணி பணக்கார மருமகள் எனக் கூறுகிறார் மனோஜ் சொந்த தொழில் ஆரம்பத்திருப்பதால் இனி தன் மனைவிக்கு தாலியை அவரே வாங்கி தருவார் எனக் கூறிவிட்டு இதில் தலையிட வேண்டாம் என அண்ணாமலை விஜயாவிடம் கூறுகிறார். பின்னர் ரோகினியிடம் விஜயா … Read more