காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

Congress Leader Sonia Gandhi Admitted In To Hospital 03 09 23 Idamporul

காங்கிரஸ்சின் முக்கிய பிரமுகரான சோனியா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் ராகுல் காந்தி அவர்களின் தாயாருமான சோனியா காந்தி உடல்நலக்குறைவால் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது வரை உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறுது காய்ச்சல் அதிகமாக இருப்பதாலே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் காங்கிரஸ் தலைமை தெரிவித்து இருக்கிறது. “ முழுமையாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சோனியாகாந்தி இருப்பதாகவும், வெகுவிரைவில் உடல்நிலை சீராகி வீடு திரும்புவார் எனவும் காங்கிரஸ் … Read more

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு கொரோனோ தொற்று உறுதி!

Senior Congress Leader Sonia Gandhi Tested Corona Positive

காங்கிரஸ்சின் மூத்த தலைவராக அறியப்படும் சோனியா காந்தி அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. 2019 முதல் இந்தியாவில் பெருக்கமெடுத்த கொரோனோ அலை இன்னமும் ஓயாத பாடாக தான் இருக்கிறது. இன்றளவும் அதை முற்றிலும் ஒழிப்பதற்கான வழிகள் கண்டு கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் நலமுடன் இயல்பாக இருப்பதாகவும் கூடுதல் தகவல். “ சோனியா காந்தி … Read more