ரெஜினா கேசன்ட்ராவின் ‘சூர்ப்பனகை’ படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியானது!
ரெஜினா கேசன்ட்ரா அவர்கள் லீடிங் ரோலில் நடிக்கும் ’சூர்ப்பனகை’ படத்தின் ட்ரெயிலர் படக்குழுவினால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிடப்பட்டது. ’ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ்’ ராஜ் சேகர் வர்மா அவர்களின் தயாரிப்பில், கார்த்திக் ராஜா இயக்கத்தில் ரெஜினா கேசன்ட்ரா, அக்ஷாரா கவுடா, மன்சூர் அலிகான், மைக்கேல், ரவி ராஜா, கவுசிக் யோகி மற்றும் பலர் நடிக்கும் ‘சூர்ப்பனகை’ படத்தில் ட்ரெயிலர் படக்குழுவினால் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிடப்பட்டது. ட்ரெயிலரைப் பார்த்தவரையிலும் கொலை, பேய், இன்வெஸ்டிகேசன், ப்ளாஸ்பேக் என்ற நான்கு டெம்ப்ளேட்டுகளை மட்டுமே … Read more