விராட் விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது ‘No Comments’ என்று கூறி நழுவி சென்ற கங்குலி!
விராட் கோலியை தலைமையில் இருந்து நீக்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இது குறித்து பிசிசிஐயின் தலைமைகளில் ஒருவரான சவுரவ் கங்குலியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை அடுக்கிஅ போது ‘No Comments’ என்று கூறி பதில் ஏதும் அளிக்காமல் நழுவி சென்று நடையைக் கட்டி இருக்கிறார் கங்குலி. விராட்டை ஒரு நாள் போட்டி தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை கங்குலி அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கிய போது, ‘டி20 உலக கோப்பைக்கு பிறகு டி20 கேப்டன்சிப்பில் இருந்து விலகுகிறேன் … Read more