80 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடும்மழை, வெள்ளத்தில் மிதக்கும் தென்கொரியா!
தென்கொரியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும்மழை பொழிந்து வருகிறது. கடந்த 80 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தென்கொரியாவில் கடும் மழை பொழிந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் இடுப்பளவிற்கு தண்ணீர் என்று முக்கிய சாலைகளில் எல்லாம் வெள்ளம் புரண்டு ஓடுகிறது. இதுவரை 7 பேர் இந்த இயற்கை இடருக்கு பலி ஆகி இருக்கின்றனர். 6 பேரை காணவில்லை எனவும் தகவல். “ பருவநிலை மாற்றம் பல நாடுகளையும் பாதிக்க துவங்கி இருக்கிறது. பிரிட்டன், இத்தாலியில் எப்போதும் இல்லாத அளவுக்கு … Read more