IPL 2023 | Match No 47 | ‘இன்றைய போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது கொல்கத்தா’

IPLS 2023: KKR vs SRH

ஐபிஎல் 2023-யின் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி. இன்று நடக்க இருக்கும் ஐபிஎல்-லின் 47 ஆவது லீக் போட்டியில் ஏய்டன் மார்கரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்ள இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியின் ஹோம்கிரவுண்டில் நடைபெறும் இப்போட்டி சரியாக இரவு 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Sunrisers Hyderabad Probable XI: Abhishek Sharma, Mayank Agarwal, Rahul Tripathi, Aiden Markram (C), Harry … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய இரண்டாவது போட்டியில் ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது கொல்கத்தா!

SRH VS KKR IPL 2021 49th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 49 ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இன்றைய இரண்டாவது போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, மார்கன் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. துபாய் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது சரியாக இந்திய நேரப்படி 7:30 மணி அளவில் நேரலையில் ஒளிபரப்பப்படும். இதுவரை இருஅணிகளும் நேருக்கு நேர் மோதிய 20 போட்டிகளில், 17 போட்டிகளில் கொல்கத்தாவே வென்று முன்னிலை வகிக்கிறது. இருந்தாலும் ப்ளே … Read more