TATA IPL 2022 | Match 61 | ‘ஹைதராபாத்தை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா’

TATA IPL 2022 Match 61 KKR vs SRH Kolakata Won By 54 Runs

டாடா ஐபிஎல் 2022-யின் 61 ஆவது போட்டியில் ஹைதராபாத் அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது கொல்கத்தா. முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய சன்ரைசர்ஸ் அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறி கொடுத்து 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவி இருக்கிறது. “ பேட்டிங்கில் 49(28), பவுலிங்கில் 4-22-3 என்று … Read more

TATA IPL 2022 | Match 25 | ‘7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ஹைதராபாத்’

TATA IPL 2022 Match 25 SRH Won Against Kolkata By 7 Wickets In Hand

டாடா ஐபிஎல் 2022-யின் இருபத்து ஐந்தாவது போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது ஹைதராபாத். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ஹைதராபாத் அணி, துவக்கத்தில் சொதப்பினாலும், ராகுல் திரிபாதியும் 71(37), மார்க்ரமும் 68(36) அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். “ 6 சிக்ஸ்கள் மற்றும் 4 போர்களுடன் … Read more