12 தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்த இலங்கை ராணுவம்!

Tamilnadu Fisherman 12 Members Arrested By India Navy

தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்து படகினையும் கைப்பற்றி இருக்கிறது இலங்கை ராணுவம். தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்து இருக்கிறது இலங்கை கடற்படையினர். பிழைப்பிற்காக மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு, படகுகளை சேதப்படுத்துவது என்று எல்லை மீறி சென்று கொண்டு இருக்கிறது இலங்கை கடற்படை. “ எந்த கட்சி என்று யார் ஆட்சிக்கு வந்தாலும் … Read more

எல்லை மீறும் இலங்கை கடற்படையின் அராஜகம், மேலும் ஒரு தமிழக மீனவர் பலி!

Sri Lankan Navys Anarchy One More TN Fisher Man Killed

இலங்கை கடற்படையினர், தொடந்து அராஜக செயலுடன் தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி வருவது வழக்கமாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சேர்ந்த ராஜ் கிரண்(30), சுகந்தன்(23), ஆரோக்கிய சேவியர்(32) ஆகியோர் மீன் பிடிப்பதற்காக நடுக்கடலுக்குள் சென்ற போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களின் படகுகளை இடித்தும், துப்பாக்கி சூடு நடத்தியும் அவர்களை அச்சுறுத்தியதாக தெரிகிறது. இந்த தாக்குதலுக்கு பயந்து கடலில் குதித்த ராஜ்கிரண் சம்ப இடத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. சுகந்தன் மற்றும் ஆரோக்கிய … Read more