WI v IND | 2nd ODI | ‘இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை அகமாதாபாத்தில் நடைபெற இருக்கிறது’

WI Tour Of India 2nd ODI India Facing WI At Ahmedabad 1

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை தன் பக்கம் வைத்து இருக்கும் நிலையில், இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை (09-02-2022) 1:30 மணிக்கு, அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. போட்டி நேரடி ஒளிபரப்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும். India Squad: Rohit Sharma (c), KL Rahul, Ruturaj Gaikwad, Shikhar … Read more