மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை திறக்க தீட்டப்படும் சதி!

A Conspiracy To Reopen Sterlite Idamporul

மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை திறக்க வேதாந்தா நிறுவனம் பல்வேறு வகையில் திட்டம் தீட்டி வருகிறது. சுகாதார சீர்கேடுகளால் மக்களுக்கு பல காலமாக தீங்கு இழைத்து வந்த ஸ்டெர்லைட் நிறுவனம் பெரும் மக்கள் போராட்டத்திற்கு பிறகு மூடப்பட்ட நிலையில், வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களை அதற்கு ஆதரவாக பேச வைத்து எப்படியாவது மறுபடியும் திறக்க திட்டம் தீட்டி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உண்மை என்பது ஸ்டெர்லைட் முழுக்க முழுக்க தூத்துக்குடியை சுற்றி சுகாதார சீர்கேடுகள் … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்: முந்தைய அரசை எச்சரித்து அனுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

Madras High Court Warns Pre TamilNadu Government In Sterlite Gun Fire Issue

ஸ்டெர்லைட் விவகாரத்தில், ஒரு கார்பரேட் நிறுவனத்திற்காக பொதுமக்களின் மீது நடந்த துப்பாக்கி சூடு ’ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய வடு’ என்று சென்னை உயர்நீதிமன்றம் அரசை கடுமையாக சாடியுள்ளது. ஸ்டெர்லைட் எனப்படும் ஒரு கார்பரேட் நிறுவனத்திற்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக்கொன்ற விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அன்றைய அரசை கடுமையாக சாடியுள்ளது. ஒரு கார்பரேட் நிறுவனத்திற்காக அதிகாரத்தில் இருப்பவர்கள் போராடிய பொது மக்களின் மீது துப்பாக்கி … Read more