ENG vs AUS | 2nd ODI | ‘தொடர் இரு வெற்றிகள் மூலம் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா’
தொடர் இரு வெற்றிகள் மூலம் நடப்பு டி20 சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி ஒரு நாள் போட்டி தொடரை கைப்பற்றி இருக்கிறது ஆஸ்திரேலியா. டி20 உலககோப்பையை வென்ற கையோடு வந்த இங்கிலாந்தை, இரு அதிரடி வெற்றிகள் மூலம் நிலைகுலைய வைத்து இருக்கிறது ஆஸ்திரேலியா. முதல் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த ஆஸ்திரேலியா, இன்று நடந்த இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை எளிதாக வென்று இருக்கிறது. “ ஒரு பக்கம் பவுலிங்கில் ஸடார்க்கும், ஆடம் … Read more