நட்சத்திர வீரர் கில்லுக்கு டெங்கு பாதிப்பு, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் பங்கேற்பது சந்தேகம்!
இந்தியாவின் நட்சத்திர வீரர் சுப்மான் கில்லுக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஆன சுப்மான் கில்...