சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணையும் சூர்யா 43 திரைப்படத்தில் நானி?

Actor Nani In Surya 43 Fact Here Idamporul

இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் சூர்யா இணையும் சூர்யா 43 திரைப்படத்தில் நடிகர் நானி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, துல்கர் சல்மான், விஜய் வர்மா, அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் சூர்யா 43 திரைப்படத்தில் நடிகர் நானியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முக்கியமான அந்த ரோலுக்கான நானி மற்றும் நடிகர் மாதவனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். “ தற்போது கோலிவுட்டில் … Read more

சூர்யா 43 திரைப்படத்தில் வில்லனாக நடிகர் விஜய் வர்மா?

Vijay Varma In Surya 43 Fact Here Idamporul

சூர்யா 43 திரைப்படத்தில் வில்லனாக நடிகர் விஜய் வர்மா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில் உருவாக இருக்கும் பெயரிடப்படாத ’சூர்யா 43’ திரைப்படத்தில், வில்லனாக நடிக்க நடிகர் மற்றும் நடிகை தமன்னாவின் காதலரான விஜய் வர்மாவை நடிக்க வைக்க படக்குழு முயற்சிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. “ ஏற்கனவே வெற்றிப்படங்களை கொடுத்து இருக்கும் சுதா கொங்கரா – சூர்யா கூட்டணி … Read more

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க இருக்கும் கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh In Sudha Kongara Direction

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் முழுக்க முழுக்க ஹீரோயின்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா- சுதா கொங்கரா இயக்கத்தில் தான் சூர்யாவின் அடுத்த படம் இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், சூர்யா வாடி வாசல், வணங்கான், இயக்குநர் சிவாவின் படம் என்று பிஸியாக இருப்பதால், சுதா கொங்கரா கீர்த்தி சுரேஷ் அவர்களை வைத்து முழுக்க முழுக்க … Read more

ஆறு பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் ஆகி இருக்கும் ‘சூரரைப் போற்று’!

Soorarai Potru Actor Surya

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 6 பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில், கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் சூரரைப் போற்று. இப்படம் ஒரு க்ளீன் ஹிட் ஆக அமைந்த நிலையில், தற்போது ஆறு பிரிவுகளில் தேசிய விருதுக்கு நாமினேட் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது. ” ஒரு தரமான படத்திற்கு அங்கீகாரம் என்பதே விருதுகள் … Read more

துவங்கியது ‘சூரரைப் போற்று’ ஹிந்தி ரீமேக் பணிகள்!

Soorarai Potru Hindi Remake Started

சூர்யாவின் நடிப்பில் ஹிட் அடித்து இருந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் பணிகள் துவங்கி இருக்கிறது. அக்‌ஷய் குமார், ராதிகா மதன் நடிப்பில் நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் பணிகல் இன்றில் இருந்து துவங்க இருக்கிறது. பாலிவுட் டு கோலிவுட் ரீமேக் என்ற நிலை மாறி கோலிவுட் டு பாலிவுட் ரீமேக் என்ற நிலை வந்திருப்பதே கோலிவுட்டின் சாதனை தான். “ … Read more

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைய இருக்கிறாரா ஹ்ரித்திக் ரோஷன்?

Unofficial Actor Hrithik Roshan Join Hands With Surya For Sudha Kongara Directiorial

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவுடன், பாலிவுட் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கே.ஜி.எப் தயாரிப்பு நிறுவனமான ஹம்போலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யாவுடன், பாலிவுட் ஸ்டார், ஹ்ரித்திக் ரோஷன் அவர்களும் இணைந்து நடிக்க இருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்களிடம் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது. “ தற்போதெல்லாம் பெரிய நடிகர்கள் ஒன்றாக ஒரே படத்தில் இணைவது சாதாரணமாகி விட்டது. கோலிவுட்டும் தற்போது … Read more

Official | ‘கே.ஜி.எப் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைகிறார் சுதா கொங்கரா!’

Director Sudha Kongara

கே.ஜி.எப் தயாரிப்பு நிறுவனமான ஹம்போலே பிலிம்ஸ் உடன் சுதா கொங்கரா இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. கே.ஜி.எப் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹம்போலே பிலிம்ஸ் நிறுவனத்துடன், இயக்குநர் சுதா கொங்கரா இணைந்து ஒரு படம், இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் கூடுதல் அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. “ நடிகர் சூர்யாவுடன் தான் அடுத்த திரைப்படம் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி … Read more