பாலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டிலும் களம் இறங்கும் இயக்குநர் அட்லி!

Atlee Allu Arjun Project Confirmed Fact Here Idamporul

பாலிவுட்டில் ஒரு ஆட்டம் காட்டிய இயக்குநர் அட்லி, தற்போது டோலிவுட்டிலும் தனது ஆதிக்கத்தை நிரூபிக்க களம் இறங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பாலிவுட்டில் ‘ஜவான்’ திரைப்படத்தின் மூலம் ஸ்டார் இயக்குநர் ஆகி இருக்கும் இயக்குநர் அட்லி, தற்போது டோலிவுட்டிலும் அதிகாரப்பூர்வமாக களம் இறங்கி இருக்கிறார். கடந்த வருடமே சொல்லப்பட்டு வந்த அல்லு அர்ஜூன் – அட்லி கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி ஆகி இருக்கிறது. சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், … Read more

AK 63 | ‘மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைகிறாரா நடிகர் அஜித்?’

Unofficial Director Siva Again Join With Ajith Kumar In AK 63

அஜித் குமார் அவர்கள் அவரது 63 ஆவது படத்திற்காக மீண்டும் இயக்குநர் சிவாவுடன் இணைய இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. அஜித் குமார் அவர்கள் விக்னேஷ் சிவன் அவர்களின் AK 62 படம் முடிந்தவுடன் தனது 63 ஆவது படத்திற்காக மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் கிடைத்து இருக்கிறது. “ மீண்டும் மீண்டும் சிவா ஏன்? என்று … Read more

தலைவர் 169 | ’இயக்கம் நெல்சனிடம் இருந்து பறிக்கப்பட்டு அட்லியிடம் கொடுக்கப்படுகிறதா?’

Sun Pictures Suggested Atlee To Thalaivar For 169

தலைவர் 169 திரைப்படத்தின் இயக்கம் நெல்சனிடம் இருந்து பறிக்கப்பட்டு அட்லியிடம் கொடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாய் போகாத காரணத்தால், சன் பிக்சர்ஸ் நிறுவனம், தலைவர் 169 திரைப்படத்தை நெல்சனிடம் இருந்து அட்லியிடம் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த் அவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பதாகவும் கருத்து வெளியாகி இருக்கிறது. ஒரு பெரிய நிறுவனம் தயாரிப்பில் ஈடுபடும் போது, இளம் இயக்குநர்களுக்கு கதைகளை விரிவாக்க … Read more

திரையரங்குகளில் நாளை வெளியாகிறது நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’!

Actor Suriya In Etharkkum Thunindhavan In Theaters From Tomorrow

நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, சத்யராஜ், வினய், பிரியங்கா மோகன் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் நாளை (10-03-22) முதல் உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. “ நீண்ட நாளுக்கு பிறகு சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு ரிலீஸ். கிட்ட தட்ட 2 படங்கள் வலைதளத்திலேயே சூர்யாவை பார்த்த … Read more

’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Etharkkum Thunindhavan Teaser Releasing Date Announced

நடிகர் சூர்யா – பாண்டிராஜ் இணையும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய், சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 18 அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ பாண்டிராஜ் படம் என்றாலே அதிரடி, காதல், எமோசன், … Read more

ரஜினி 169 | ’இயக்குநர் நெல்சனுடன் இணைகிறாரா நடிகர் ரஜினி?’

Rajini Kanth Join Hands With Nelson Dilip Kumar For His 169 th Film

தலைவர் 169 படத்திற்காக, ரஜினி-நெல்சன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. ரஜினி அவ்ர்கள், அவரின் 169 ஆவது படத்திற்காக இயக்குநர் நெல்சனுடன் இணைய இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. அப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும், சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. “ நயன் தாரா, சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என்று படிப்படியாக தன் திறமையின் கண் பெரிய கைகளை பிடித்து இருக்கிறார் … Read more

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Etharkkum Thunidhavan First Single Releasing Date Announced

நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, வினய் ராய், பிரியங்கா மோகன், சத்யராஜ் மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனிருத் இணைந்து பாடி இருக்கும் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. “ விக்னேஷ் சிவன் லிரிக்ஸ் எழுத, டி.இமான் இசைமையக்க, … Read more

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

Suriya In And As Etharkum Thunindhavan Release Date Announced

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, வினய் ராய், பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் மற்றும் பலர் நடித்து உருவாகி இருக்கும் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் பிப்ரவரி 4 அன்று 5 மொழிகளில் தியேட்டரில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ சூரரைப் போற்று, ஜெய் பீம் என்று இரண்டு படங்களை தொடர்ந்து வலைதளத்தில் வெளியிட்ட … Read more