Asia Cup 2023 | Super Four | ‘இன்றைய போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா’
ஆசிய கோப்பையின் இன்றைய சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. ஆசிய கோப்பையின் சூப்பர் 4 பிரிவின் மூன்றாவது போட்டியில், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது ரோஹிட் தலைமையிலான இந்திய அணி. முதல் போட்டி மழை காரணமாக முடிவு இல்லாமல் போனதை அடுத்து இன்றைய போட்டியாவது நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். Pakistan Probable XI: Fakhar Zaman, Imam-ul-Haq, Babar Azam (c), Mohammad Rizwan (w), Agha Salman, … Read more