Super Mask

கிருமிநாசினி திறன் கொண்ட, மக்கும் தன்மை உடைய சூப்பர் மாஸ்க் ரெடி!

பாக்டீரியா, வைரஸ்சை எதிர்த்து போராடும் திறன் உடைய, மக்கும் தன்மை உடைய மாஸ்க் ஒன்றை உருவாக்கி இருக்கின்றனர் இந்திய விஞ்ஞானிகள்.நானோ துகள்கள் பூசப்பட்ட, தாமிரத்தை அடிப்படையாக கொண்டு...