ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்க முடியாது – உச்ச நீதிமன்றம்

There Is No Permission For Reopening Sterlite Copper Industries Says Supreme Court Idamporul

தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. மாநில அரசின் விதிகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்ததால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. இனியும் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எல்லாம் அனுமதி வழங்க முடியாது என கூறி ஸ்டெர்லைட் சம்மந்தமான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து இருக்கிறது உச்சநீதிமன்றம். ” ஸ்டெர்லைட் குறித்த உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு தமிழக அரசும் … Read more

எந்த மதத்திற்கும் எதிராக எதிர்ப்பு பேச்சுகள் கூடாது – உச்சநீதிமன்றம்

Supreme Court of India Condemns Haryana Communal Rioters Idamporul

எந்த மதத்திற்கும் எதிராக எதிர்ப்பு பேச்சுகள் கூடாது என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. ஹரியானாவில் ஏற்பட்ட மதக்கலவரத்தில் 6 பேர் பலியானதை அடுத்து, உச்சநீதிமன்றம் மாநில அரசையும், ஹரியான மாநில காவல்துறையையும் வன்மையாக கண்டித்து இருக்கிறது. எந்த மதத்திற்கும் எதிராக எதிர்ப்பு பேச்சுகள் கூடாது. யார் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் எச்சரித்து இருக்கிறது. பெரும்பான்மையினரின் அமைதிக்காக, சிறுபான்மையினர் மீது என்ன குற்றம் இழைக்கப்பட்டாலும் அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருக்க … Read more