’சூர்யா 42’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம்!

Suriya 42 Audio Rights Bagged By Big Industry Idamporul

’சூர்யா 42’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றி இருக்கிறது பிரபல நிறுவனம். இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, திஷா மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றி இருக்கிறது ‘சரிகமா’ நிறுவனம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி இருக்கும் ஆடியோ இதுவரை இல்லாத அளவிற்கு பெரும்விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறதாம். “ நாளை டைட்டில் அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இருந்தே இணையதளங்கள் ரசிகர்களின் ஹேஸ்டாக்குகளால் … Read more

வெளியானது ’சூர்யா 42’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட்!

Suriya 42 Big Update Idamporul

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்த ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா, திஷா பதானி மற்றும் பலரின் நடிப்பில் பிரம்மாண்டமாக 10 மொழிகளில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி ஏப்ரல் 16 அன்று 9:05 அன்று வெளியிடப்படும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ சூர்யா ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்து … Read more

நடிகர் சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணைவில் உருவாகி வரும் ‘சூர்யா 42’ டீசர் அப்டேட்!

Suirya 42 Teaser Update Idamporul

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிறுத்தை சிவா இணையும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் டீசர் அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஞானவேல் ராஜா அவர்களின் தயாரிப்பில், சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில், நடிகர் சூர்யா அவர்களின் நடிப்பில் 10 மொழிகளில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தின் டீசர் மற்றும் டைட்டில் மே மாதம் வெளியாகும் என தயாரிப்பாளர் தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். “ படத்தின் பிரம்மாண்டத்தை வெகு விரைவில் உணர்வீர்கள் … Read more

நடிகர் சூர்யா – இயக்குநர் சிவா இணையும் ‘சூர்யா 42’ மோசன் போஸ்டர் வெளியானது!

Suriya 42 Official Motion Poster Is Out

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இணையும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சிவா அவர்களின் இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், நடிகர் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ திரைப்படத்தின் மோசன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. 10 மொழிகளில் தயாராக இருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாக இருக்கிறதாம். “ ஆனா வூன்னா ஆள் ஆளுக்கு பேன் இந்தியா பிலிம் எடுக்குறது என்னவோ … Read more

Suriya 42 | ‘வெகுவிரைவில் துவங்க இருக்கும் சூர்யா – சிவா படப்பிடிப்பு’

Suriya 42 Announcement

நடிகர் சூர்யாவின் 42 ஆவது படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இணையும் ’சூர்யா 42’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகையாக திஷா பட்டானி தேர்வு செய்ய இருப்பதாக கூடுதல் தகவல் வெளியாகி இருக்கிறது. “ தீடீரென்று விமானி, திடீரென்று ஒரு கிராமத்து கதாபாத்திரம், திடீரென்று வக்கீல் என்று ஒவ்வொரு … Read more