சூர்யா 41 | ‘வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா’

Suriya 41 Suirya And Bala

சூர்யா 41 குறித்தும், இயக்குநர் பாலா குறித்தும் வந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் சூர்யா. சூர்யா 41 படத்திற்காக இயக்குநர் பாலா அவர்களுடன் இணைவதாக இருந்தது. படப்பிடிப்பும் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. இடையில் சூர்யா – பாலாவிற்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் சூர்யா படத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும் வதந்தி வந்து கொண்டு இருந்த வேளையில் ஒரே ஒரு ட்வீட் போட்டு எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார் சூர்யா. ” ஒரு சில படங்கள் டிராப், … Read more

ET Review | ‘ஒரு கமெர்சியல் பேக்கேஜ் உடன் ஒரு சோசியல் மெசேஜ்’

Etharkum Thunindhavan Movie Review

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. பாண்டிராஜ் எப்போதும் போல கமெர்சியல் களத்தையே கையில் எடுத்து இருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை சூர்யா அதிரடியாக நடித்துக் கொடுத்து இருக்கிறார். இமான் இசையில் இன்னமும் கூட உழைத்து இருக்கலாம். பிரியங்கா மோகன் நடனம், எமோசனில் கொஞ்சம் இன்னும் கவனம் செலுத்தலாம். மொத்தமாக ஒரு நீட் கமெர்சியல் பேக்கேஜ் உடன் ஒரு சோசியல் மெசெஜ்-யை எடுத்து வைக்கிறது ‘எதற்கும் துணிந்தவன்’. … Read more

’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

Etharkkum Thunindhavan Teaser Releasing Date Announced

நடிகர் சூர்யா – பாண்டிராஜ் இணையும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் அவர்களின் இயக்கத்தில், சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், வினய், சூரி மற்றும் பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 18 அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. “ பாண்டிராஜ் படம் என்றாலே அதிரடி, காதல், எமோசன், … Read more