IND vs AUS | 3rd T20 | ‘ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றுமா இந்தியா?’

T20 Series 2023 IND VS AUS 3rd T20 Starts Today Idamporul

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டி20 போட்டி குவாஹத்தி மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இன்று நடக்க இருக்கும் மூன்றாவது டி20 போட்டியில், சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, மாத்யூ வேட் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கும் இந்தியா, மூன்றாவது போட்டியையும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்க இருக்கிறது. India Probable XI: Ishan Kishan (wk), Suryakumar … Read more

டி20 களில் ஜொலிக்கும் சூர்ய குமார் யாதவ், இந்தியன் டிவில்லியர்ஸ் என ரசிகர்கள் பெருமிதம்!

Shining Surya Kumar Yadav

தொடர்ந்து டி20 போட்டிகளில் தன் அதிரடியை காட்டி வருவதால் ரசிகர்கள் சூர்யாவை இந்தியன் டிவில்லியர்ஸ் என செல்லமாக அழைத்து வருகின்றனர். நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் ஒட்டு மொத்த அணியும் 69 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், சூர்ய குமார் யாதவ் மட்டும் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து தனியாக அணியை தூக்கி நிறுத்தினார். இதனால் சூர்யாவை ரசிகர்கள் இந்தியன் டிவில்லியர்ஸ் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். … Read more

IND vs SA | 2nd T20 | ’16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா’

IND VS SA 2nd T20 India Won By 16 Runs

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. முதலில் ஆடிய இந்திய அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக அதிரடி காட்டி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 237 ரன்கள் எடுத்தனர். அதற்கு பின் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியும் தன் பங்குக்கு அதிரடி காட்டி இந்திய அணியின் பவுலர்களை துவம்சம் செய்தனர். இறுதியாக 16 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தழுவியது. “ இந்திய அணியின் … Read more

IND vs SA | 1st T20 | ‘8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா’

IND vs SA 1st T20 India Won By 8 Wickets

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான முதலாவது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது இந்தியா. முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியின் ஸ்விங் பவுலர்களை தாக்கு பிடிக்க முடியாமல், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதற்கு பின் ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹிட், கோஹ்லி சொதபினாலும், ராகுலும் சூர்யகுமாரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். “ இந்த தொடரை … Read more

IND vs WI | 3rd T20 | ‘ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி’

IND vs ENG 3rd T20 India Won By 7 Wickets

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 73(50) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய இந்திய அணி சூர்யகுமார் யாதவ்வின் அதிரடியால் 76(44) எளிதாக இலக்கை துரத்தி பிடித்து சீரிஸ்சில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது. “ … Read more