Suzhal

கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ்சின் ‘சுழல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி இருக்கிறது!

கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ‘சுழல்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.புஸ்கர் மற்றும் காயத்ரி அவர்கள் எழுத்தில், பிரம்மா மற்றும் அனு சரண்...