TATA IPL 2022 | Match No 5 | ‘ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்’
ஐபிஎல் 2022-யின் ஐந்தாவது போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. டாடா ஐபிஎல் 2022-யின் இன்றைய ஐந்தாவது போட்டியில், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. புனே மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டி சரியாக 7:30 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாகும். Squads: Sunrisers Hyderabad Squad: Rahul Tripathi, Abhishek Sharma, Kane Williamson(c), Nicholas Pooran(w), Aiden Markram, Abdul … Read more