T20 WC Squad | Indian Cricket Team | எல்லாம் ஒகே தான், ஆனா டெத் பவுலிங்குக்கு என்ன பண்ணுவீங்க?

T20 WC 2024 India Squad Everything Is Ok Where Is Death Bowling Idamporul

ஒரு பேட்டிங் யூனிட் எப்படி ரன்களை கடைசி சில ஓவர்களில் அணியின் ரன்களை மிகைப்படுத்த வேண்டுமோ, அது போல ஒரு அணியின் பவுலிங் யூனிட் கடைசி சில ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டுவது அவசியமாகிறது. அதற்கு தான் ஒரு அணியில் டெத் பவுலிங் என்பது மிக மிக அவசியமாகிறது. இந்திய அணியின் தற்போதைய ஸ்குவாடை எடுத்துக் கொண்டால், பும்ராவிற்கு அடுத்து நமக்கு இருக்கும் ஒரே டெத் பவுலிங் ஆப்சன் என்பது அர்ஷதீப் சிங், மட்டும் தான், அனுபவம் … Read more

ஏன் ருதுராஜ் இல்லை, ஏன் புவி இல்லை, பெரிய இம்பேக்டே கொடுக்காத ஹர்திக்கை துணை கேப்டனாக்கி பிசிசிஐ அழகு பார்ப்பது ஏன்?

T20 WC 2024 So Much Of Confusions In Indian Team Squad Idamporul

பிசிசிஐ டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்து இருக்கிறது. ஸ்குவாட்: ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), சஞ்சு சாம்சன் (WK), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ். இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் அவேஷ் கான் … Read more

T20 WC 2024 | ‘இந்திய அணியின் மிடில் ஆர்டர் ஸ்பாட்டை குறி வைக்கும் ஷிவம் துபே’

T20 WC 24 Shivam Dube To Mark Middle Order Spot In Indian Cricket Team IdamPorul

சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஷிவம் துபே, இந்திய அணியின் மிடில் ஆர்டர் ஸ்பாட்டை குறி வைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டி20 உலககோப்பை நெருங்கி வரும் நிலையில், அதற்கான இந்திய அணியை முன்னெடுக்கும் ஒரு சீசனாக இந்த ஐபிஎல் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த நிலையில் அணியின் மிடில் ஆர்டர் ஸ்பாட் என்பது ஒரு அணிக்கு மிக முக்கியமான ஸ்பாட் ஆக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் தற்போது அந்த ஸ்பாட்டிற்கு ரிங்கு சிங் … Read more

டி20 உலககோப்பை ஸ்குவாடில் விராட் கோஹ்லியின் இடம் கேள்விக்குறி?

Virat Kohli Likely To Dropped From T20 WC 2024 Fact Here Idamporul

வருகின்ற டி20 உலககோப்பை ஸ்குவாடில் விராட் ஹோஹ்லியின் இடம் கேள்விக்குறி தான் என்பதொரு தகவல் கசிந்து வருகிறது. வரும் ஜூன் மாதம் துவங்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோஹ்லியின் பெயர் இருப்பது சந்தேகம் தான் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஓரங்கட்டப்படுவதற்கு இரண்டு காரணங்கள் பொதுவாக கூறப்படுகிறது. உலககோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற இருக்கிறது. இரண்டு களங்களுமே ஸ்லோ பிட்ச் வகையை சேர்ந்தது … Read more

காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார் முகம்மது ஷமி!

Mohammed Shami Ruled Out Of T20 WC Due To Injury Idamporul

இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் முகம்மது ஷமி காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். வருகின்ற ஜூன் மாதம் டி20 உலக கோப்பை துவங்க இருக்கும் நிலையில் கணுக்கால் அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கும் முகம்மது ஷமி உலக கோப்பை தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி இருக்கிறார். இந்திய அணியின் நட்சத்திர பவுலர் ஆன ஷமி விலகி இருப்பது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய இழப்பாக தான் இருக்கும். … Read more

T20 WC 2024 | ‘ஹர்திக் பாண்டியா இடத்தில் ரிங்கு சிங்?’

T20 WC 2024 Rinku Singh Replacing Hardik Pandya Fact Here Idamporul

டி20 உலககோப்பை 2024-ற்கான இந்திய அணி ஸ்குவாடில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை ரிங்கு சிங் கொண்டு நிரப்பிட பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஹர்திக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டராக இன்னமும் உடற் தகுதி பெறவில்லை, ஒரு வேளை உலககோப்பைக்கு முன் அவர் நல்ல உடல் தகுதி பெற்றாலும் கூட அவர் பவுலிங் போடுவது சந்தேகம் என கூறப்பட்டு வருகிறது. இதனால் ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் இளம் வீரர் ரிங்கு சிங்கை டி20 உலககோப்பை ஸ்குவாடில் … Read more

இந்திய அணியின் கேப்டன் ஆகிறாரா ஹர்திக் பாண்டியா?

T20 WC 2024 Hardik Pandya Named As Captain Of Indian Team Idamporul

2024 டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமிக்க திட்டமிட்டு இருக்கிறதாம் பிசிசிஐ. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் 2024 டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக்கை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறதாம். இது போக துணை கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்கவும் பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தகவல் கசிந்து இருக்கிறது. “ சீனியர் வீரர்களான விராட், ரோஹிட் உள்ளிட்டோரை ஓரங்கட்டிவிட்டு இளம் வீரர்களை ஹர்திக் தலைமையில் கட்டமைக்கவும் பிசிசிஐ … Read more