டி20 உலக கோப்பை | ’சூப்பர் 12க்கு அதிரடியாக தகுதி பெற்ற பங்களாதேஷ்’
டி20 உலககோப்பை தகுதிச் சுற்றில் பப்புவா நியூ கினியா அதிரடியாக வென்று சூப்பர் 12க்கு தகுதி பெற்று இருக்கிறது பங்களா தேஷ் அணி. முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 181 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய பப்புவா நியூ கினியா அணி, அடுத்தடுத்து 10 விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 12-க்குள் அடி எடுத்து வைத்திருக்கிறது பங்களாதேஷ் … Read more