ஒரு காலத்தில் பிரபாஸ் நண்பர், தற்போது அவர் பிரபலம் – தமன்னா
ஒரு காலத்தில் நடிகர் பிரபாஸ் எனது நெருங்கிய நண்பர், ஆனால் தற்போதெல்லாம் பிரபலம் ஆகி விட்டார் என நடிகை தமன்னா பிரபாஸ்சை சாடி இருக்கிறார். சாதாரணமாக இருக்கும் போது நெருங்கிய நண்பராக இருந்தார் நடிகர் பிரபாஸ், தற்போது பெரிய பெரிய படங்களில் கமிட் ஆகி பான் இந்தியா ஸ்டார் ஆகி விட்டதால் தற்போதெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. அவர் எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை என தமன்னா பிரபாஸ்சை சாடி இருக்கிறார். “ … Read more