பெண்களின் ஆகச்சிறந்த சொத்தே அவர்களின் வலிமை தான் – தமன்னா

Tamanna Bhatia Recent Interview 22 08 23 idamporul

பெண்களின் ஆகச்சிறந்த சொத்தே அவர்களின் வலிமை தான் என தமன்னா பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் ’காவாலா’ பாடலின் மூலம் நடிகை தமன்னா பாட்டியா அவர்களுக்கு உலகம் முழுக்க பெரிய அறிமுகம் ஒன்று கிடைத்து இருக்கிறது. பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என்று எல்லா பக்கமும் சிக்ஸர்கள் அடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘எனது வெற்றிக்கு காரணம் என்பது என் வலிமை, பெண்களின் ஆகச்சிறந்த சொத்தும் அதுவே’ … Read more

தமன்னாவை சீண்டும் விஜய் ரசிகர்கள், காரணம் என்ன?

Tamanna Bhatia About Sura Movie Idamporul

நடிகை தமன்னாவை ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் சீண்டி வருகின்றனர். காரணம் என்ன என்பதை பார்க்கலாம். ’ஒரு சில படங்களில் நடிக்கும் போதே தெரிந்து விடும், படம் கன்பர்மாக பிளாப் தான் என்று, அந்த வகையில் சுறா படத்தில் நடிக்கும் போதே நான் உணர்ந்தேன் படம் நிச்சயமாக அட்டர் பிளாப் தான் என்று’ என்று தமன்னா ஒரு பேட்டியில் ஜாலியாக கூற அதை விஜய் ரசிகர்கள் சீர்யஸ்சாக எடுத்துக்கொண்டு ட்விட்டரில் அவரிடம் சண்டை பிடித்து வருகின்றனர். “ தமன்னா … Read more

விஜய் வர்மாவுடனான காதலை ஒப்புக் கொண்டார் நடிகை தமன்னா பாட்டியா!

Tamannah Bhatia Confirm Her Love With Vijay Varma Idamporul

நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை உறுதி படுத்தி இருக்கிறார் நடிகை தமன்னா பாட்டியா. நடிகர் விஜய் வர்மாவுடனான காதலை உறுதிப் படுத்தி இருக்கிறார் முன்னனி நடிகை தமன்னா பாட்டியா. லஸ்ட் ஸ்டோரிஸ் படப்பிடிப்பின் மீது அவர் தன் மீது காட்டிய அதீத அக்கறை அவர் மீது காதல் வயப்பட வைத்ததாகவும், இருவருக்குமான புரிதல் அதிகமாகும் போது திருமணம் குறித்த முடிவெடுப்போம் என்றும் கூறி இருக்கிறார். “ சில நாட்களாகவே விஜய் வர்மா – தமன்னா குறித்து வதந்திகள் … Read more

90 சதவிகிதம் முடிவடைந்தது அரண்மனை நான்காம் பாகத்தின் படப்பிடிப்பு!

Sundar C in Iruttu Movie HD Images

நடிகர் சுந்தர் சி நடித்து இயக்கும் அரண்மனை 4 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவிகிதம் முடிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை சீகுவல்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், அரண்மனை நான்காம் பாகத்திற்கான வேலைகளையும் சுந்தர் சி முன்னெடுத்தார். இந்த நிலையில் சுந்தர் சி, ராஷி கண்ணா, தமன்னா உள்ளிட்டோர் நடித்து வரும் அரண்மனை 4 பணிகள் தற்போது 90 சதவிகிதம் முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ … Read more

நடிகை தமன்னா அவர்களின் அசத்தல் புகைப்படங்கள்!

Tamannah Bhatia Gorgeous Wallpaper

நடிகை தமன்னா அவர்கள் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் கூட அவ்வப்போது போட்டோ ஷூட்கள் நடத்தவும் தவறுவதில்லை. அவ்வாறாக வெளியான ஒரு சில அசத்தல் புகைப்படங்கள் இதோ. ” மெழுகை உருக்கி செய்த சிலை போலவே அச்சு பிசராமல் இருக்கிறார் இந்த போட்டோ ஷூட்டில் தமன்னா பாட்டியா அவர்கள் “