மாண்டஸ் புயலின் தாக்கம், 8 மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert For 8 Districts In TN Idamporul

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்து இருக்கிறது. மாண்டஸ் புயலின் தாக்கத்தால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இன்று 12-20 செ.மீ அளவிற்கு அதீத கனமழை பெய்யக்கூடும் என்பதால் பேரிடர் மேலாண்மை குழுக்களை தயார்நிலையில் வைக்க சொல்லி தமிழக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. “ சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், ஈரோடு, … Read more

100 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்க இருக்கும் மாண்டஸ் புயல்!

Mandous Cyclone Intensified Near Chennai

கிட்ட தட்ட 100 கி.மீ வேகத்தில் மாண்டஸ் புயல் சென்னையை நெருங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் விடுத்து இருக்கிறது. மாண்டஸ் புயல் மெல்ல மெல்ல தமிழகத்தை நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், அது சென்னையை நெருங்கும் போது அதன் வேகம் 100 கி.மீ இருக்கலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்து இருக்கிறது. மக்கள் அனைவரும் கடற்கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றனர். “ பெரும்பாலான தமிழக பகுதிகளில் கனமழை இருக்க … Read more

இனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை – தமிழக அரசு

Corona Test Is Not Mandatory For Pregnant Women

மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி இனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை என தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. தமிழகத்தில் கர்ப்பிணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது இதற்கு முன் கொரோனா பரிசோதனை என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால் மத்திய அரசு தற்போது அமைத்து இருக்கும் புதிய கொரோனா வழிகாட்டுதல்களின்படி இனி கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. “ நீண்ட நாட்களாக இருந்து வந்த கொரோனோ கட்டுப்பாடுகள், கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருவதால் மக்கல் … Read more

தமிழகத்தில் பெருகும் இன்ப்ளூயன்சா வைரஸ், இதுவரை 1,166 தொற்றுகள்!

Influenza Updates In Tamilnadu 27 09 2022

தமிழகத்தில் இன்ப்ளூயன்சா வைரஸ் தலைவிரித்து ஆடி வருகிறது. இதுவரை 1166 தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. இருமல், தொண்டை வலி, மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகளை இன்புளூயன்சா வைரஸ் மனிதர்களிடையே ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் தற்போது வரை 1,166 இன்புளூயன்சா வைரஸ் தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. நோயுற்றவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது பரவலை தடுக்கும். “ ஆண்டு தோறும் இன்புளூயன்சா வைரஸ்கான தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் செலுத்திக் கொண்டு பரவலினால் வரும் பாதிப்புகளை தற்காத்துக்கொள்ளலாம் என … Read more

தமிழகத்தில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல், தொற்று முந்நூறைக் கடந்து இருக்கிறது!

H1N1 Virus Fever Numbers Increasing In India

கொரோனா சூழல் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பன்றிக்காய்ச்சல் வேகம் எடுக்க துவங்கி இருக்கிறது. கொரோனா என்னும் சூழல் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் விஸ்வரூபம் எடுக்க துவங்கி இருக்கிறது. தற்போது வரை தொற்று முந்நூறைக் கடந்து இருப்பதாகவும், பரவல் நீடிப்பதை தொடர்ந்து ஆங்காங்கே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்து இருக்க்கிறது. “ ஒன்னு போனா இன்னொன்னு பின்னாடியே திரும்ப வரும் போல, … Read more