Barathi Kannamma today episode – 01.03.2022 review
Barathi Kannamma Today episode 01.March.2022 review | பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்
Barathi Kannamma Today episode 01.March.2022 review | பாரதிகண்ணம்மா இன்றைய எபிசோட்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ஐஸ்வர்யாவை அனைவரும் நன்றாக வேலை செய்வதாக புகழ்வதை மீனாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் எரிச்சல்படுகிறார். முல்லைக்கு இரவு கனவில் அவர் கையில் ஒரு குழந்தையுடன் சிரித்துக் கொண்டே இருப்பதாக தோன்றுகிறது. விடியற்காலை கனவு பலிக்கும் என்று அவர் கூற, கதிரோ அதிர்ந்து போய் நிற்கிறார். அடுத்த நாள் காலை கண்ணனுக்கு உணவு என்ன சமைக்கலாம் என தனம் கேட்க, தானே சமைத்து விடுவதாக ஐஸ்வர்யா கூறுகிறார். ஐஸ்வர்யாவின் படிப்பைப் பற்றி பேச … Read more
Baakiyalakshmi today episode review – 1 March 2022. பாக்யலக்ஷ்மி இன்றைய எபிசோட் ரிவியூ.
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா தூக்க மாத்திரை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் அவரை காப்பாற்றுவது கஷ்டம் தான் என்று டாக்டர் கூறினார். இருந்தாலும் முயற்சி செய்வதாக கூறினார். அந்த நேரத்தில் தேவி தான் மகளின் இந்த நிலைக்கு காரணம் அருணாச்சலம் மற்றும் அவரது குடும்பம் தான் என்று கூறினார். சற்று நேரத்தில் டாக்டர் அவரை காப்பாற்றிவிட்டதாக கூறினார். சற்று நேரத்தில் அவரை பார்க்கலாம் என்றார். பின் ஒருவர் பின் ஒருவராக சென்று ரம்யாவை பார்த்து … Read more
மௌன ராகம் 2 தொடரில் இன்று, ஸ்ருதிக்கு மீண்டும் சந்தேகம் அதிகரித்தது. ஷீலாவிடம் தாண்டிக்குடியில் சத்யா அம்மா என்று ஒருவரை ஃபோட்டோ எடுத்ததை எடுத்து ஷீலாவிடம் காமிதார் ஸ்ருதி. இவரை தெரியுமா என்று கேட்டார். அதற்கு ஷீலாவும் தெரியுமே என்று கூறினார். உடனே இவர் தான் சத்யா அம்மாவா என்று கேட்டார் ஸ்ருதி. ஆனால் ஷீலா, இவரை எனக்கு தெரியும் ஆனால், இது சத்யா அம்மா இல்லையன்று கூறினார்.இதனால் அதிர்ச்சி அடைந்தார் ஸ்ருதி. பின் ஷீலா தூங்க … Read more
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணனுக்கு பாராட்டு விழா நடக்க போவதை நினைத்து வீட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அர்ச்சனா மட்டும் இது என்ன பெரிய அதிசயமா சமையல் போட்டிக்கு இவளோ பெரிய பாராட்டு விழாவா? இதெல்லாம் ஓவராக இருப்பதாக நினைத்தார். அதை செந்தில் இடமும் கூறினார். அவர் இது என் அண்ணனுக்கு இந்த ஊர் ஏற்பாடு செய்த ஒரு பாராட்டு விழா, நாமளே ஒன்னும் காசு போட்டு நடத்தவில்லை இது இவளோ பெரிய விஷயம் … Read more
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை இந்த வீட்டில் தான் தமிழ் சரஸ்வதி இருவரும் இருக்க வேண்டும் என்று கூறினார். வசுந்தரா உடனே அழைத்து தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சீர் வரிசை உடன் கோதை வீட்டிற்க்கு வந்து சேர்ந்தார்கள். வசு அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்து சரஸ்வதியை விளக்கு ஏற்ற வைத்தார். பின் பால் பழம் கொடுத்து உபசரித்தார். சந்திரகலா இதெல்லாம் பார்த்து வெறுப்பாக பார்த்தார். கோதை வந்தவர்களை அழைத்து அமர வைத்து … Read more
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, முதல் பத்திரிக்கை கோவிலில் வைத்து கும்பிட்ட கையோடு, அருணாச்சலம் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் துரை மாற்றும் அவரது மனைவி. இரு குடும்பமும் சந்தோசமாக பத்திரிக்கையை பரிமாறினார். கல்யாண ஏற்பாடுகள் நடந்தது. துரை அடுத்ததாக தாஸ் வீட்டுக்கு சென்று பத்திரிக்கை வைத்தார். சிரித்த முகத்தோடு பத்திரிக்கையை வாங்கினாலும், உள்ளே வன்மதொடு பேசினார். மீரா பத்திரிக்கையை பார்த்து எரிச்சல் அடைந்தார். தனக்கு பார்த்திபனை திருமணம் செய்து வைப்பதாக கூறிவிட்டு இப்போ வேறு யாரு … Read more
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா ஸ்கூல் திறப்பு விழாவுக்கு பத்திரிக்கை யார் யாருக்கு கொடுப்பது, இங்கு கொடுப்பது என்று எழுதிக் இருந்தார்கள். சத்யா ஸ்ருதி மற்றும் ஷீலா மூவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். சத்யாவால் பாட்டு மட்டும் தான் சொல்லி கொடுக்க முடியும் ஸ்கூல் கணக்கு வழக்கு, லாபம் நஷ்டம் எல்லாம் பார்க்க தெரியுமா என்று ஷீலா கேட்டார். அதற்கு சத்யா, வருண் உதவி செய்வதாக கூறினார் என்றார். பின் தனக்கும் இதில் ஏற்கனவே அனுபவம் … Read more
ராஜா ராணி 2 தொடரில் இன்று, சரவணன் தன் மாமனார், மாமியார் புகைப்படத்தை வாங்கி தன் அறையில் மாற்றினார். அதை பார்த்த சந்தியா உணர்ச்சிவசப்பட்டு பேசினார். தன் அப்பா இறப்பதற்கு முன் தன் கணவரை பார்த்தது இன்னும் மெய் சிலிர்க்கிறது என்று கூறினார். சரவணன் , அவருக்கு என்ன ஆடை இருந்தாலும் அதை நிறைவேற்ற வேண்டியது என் கடமை என்று கூறினார். பின் சந்தியவிடம் நாளை பாராட்டு விழாவில் பேச ஒரு குறிப்பு எழுதி தருமாறு கேட்டார். … Read more