Mouna Ragam 2 Today Episode | 23.02.2022 | Vijaytv
மௌன ராகம் 2 தொடரில் இன்று, சத்யா வீட்டில் அனைவருக்கும் புதிதாக ஒரு சமையல் செய்து கொடுத்தார். அதை சாப்பிட்ட ஸ்ருதி ரொம்ப நல்லா இருக்கே என்று பாராட்டினார். இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்டு வங்கி சாப்பிட்டார் ஸ்ருதி. இதை பார்த்த தருண் மற்றும் ஷீலா இருவரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள். உடனே தனக்கும் இதே போல் சமைக்க கற்றுத்தா என்று உரிமையாக கேட்டார். இதை பார்த்த ஷீலாவுக்கு ஒன்று புரியவில்லை. உடனே சத்யாவும் கண்டிப்பாக சமைக்க … Read more