Mouna Ragam 2 Today Episode | 08.02.2022 | Vijaytv
மௌன ராகம் தொடரில் இன்று, ஸ்ருதி தருண் இருவரது திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள் மணமக்கள். அவர்களை சத்யா ஆரத்தி எடுத்து வரவேற்றார். ஆனால் அந்த ஆரத்தியை ஸ்ருதி தட்டி விட்டார். மனோகர் அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். நீங்கள் இருவரும் விரும்பியதால் தான் இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டேன் அதற்காக நீ என்ன செய்தாலும் இங்கு யாரும் கேட்க மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம் என்று எச்சரித்தார். அதற்கு ஸ்ருதி, சத்யா ஆரத்தி எடுப்பது … Read more